பேச்சு:பாம்புத் தாரா
Appearance
இப் பறவையின் விலங்கியல் பெயரைக் கொடுக்க முடியுமா? --Anton (பேச்சு) 13:45, 9 சூலை 2012 (UTC)
- அன்ரன். Anhingidae குடும்பத்தைச் சேர்ந்த பறவைகள் இவ்வகையை சேரும் என நினைக்கின்றேன். எ/கா:Anhinga anhinga, Anhinga melanogaster, Anhinga rufa, Anhinga novaehollandiae.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 15:52, 9 சூலை 2012 (UTC)
- நன்றி. ஆம் இது Anhingidae குடும்பத்தைச் சேர்ந்ததுதான். --Anton (பேச்சு) 17:59, 9 சூலை 2012 (UTC)