பேச்சு:பாம்பன் பாலம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாம்பன் பாலம் என்னும் கட்டுரை இந்தியா தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்தியா என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


பாம்பன் பாலம் கட்டுமானம்[தொகு]

இதில் உள்ள தவறை திருத்தவும் 1913 ல் பாலம் கட்டத்தொடங்கி 1914 பிப்ரவரியில் 24 முடித்து திறக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது அதேவேளை பணி 18 மாதம் நடந்ததாக கூறப்பட்டுள்ளது 1913 ஜனவரி 1 பணி தொடங்கியிருந்தாலே பிப்ரவரியில்

13 மாதமே வரும்  18 மாதங்கள் என்பது தவறான கருத்தாகும் Rahumathulla (பேச்சு) 05:08, 25 சூன் 2022 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:பாம்பன்_பாலம்&oldid=3872791" இலிருந்து மீள்விக்கப்பட்டது