பேச்சு:பாப்லோ பிக்காசோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Wikipedia-logo-v2-bw.svg பாப்லோ பிக்காசோ என்னும் கட்டுரை தமிழ் விக்கிப்பீடியாவின் மேம்பாடு கருதி உருவாக்கப்பட்ட தொடர்பங்களிப்பாளர் போட்டி மூலம் விரிவாக்கப்பட்டது ஆகும்.

எழுதப்படாத (அல்லது இனி எழுதப்படப்போகிற) துணைத் தலைப்புகளை கட்டுரையில் தருவது கட்டுரைக்கு ஒரு முழுமையற்ற தோற்றத்தை உருவாக்குகிறது. இது போன்ற உள்ளடக்கம் அற்ற துணைத் தலைப்புகளை இட வேண்டாம் என்றும் ஏற்கனவே இடப்பட்டவற்றை நீக்கலாம் என்றும் பரிந்துரைக்கிறேன். கட்டுரையாசிரியர், இது போன்ற குறிப்புகளை பேச்சுப் பக்கத்தில் வேண்டுமானால் விட்டு வைக்கலாம்--ரவி 11:36, 23 செப்டெம்பர் 2006 (UTC)