பேச்சு:பாதுகாப்பு அடையாள விண் பகுதி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தலைப்பை மாற்றக் கோருகிறேன். விண் என்பதற்கு மாற்றாக, வான் என எழுதினால் பலருக்கும் எளிதில் புரியும். வான்பகுதி என்பது நன்றாக இருக்கும். பாதுகாக்கப்பட்ட வான்பகுதி எனலாமா??-தமிழ்க்குரிசில் (பேச்சு) 14:41, 9 திசம்பர் 2013 (UTC)[பதிலளி]