பேச்சு:பாதரசம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பாதரசம் என்ற பெயரில் இதற்கு சமானமான இன்னொரு பக்கமுள்ளது. கவனிக்காமல் இப்பக்கத்தை உருவாக்கிவிட்டேன். வளர்க்க முயற்சிக்கும்போதுதான் கண்டேன். தயவுகூர்ந்து மன்னித்து ஒன்றிணைக்க உதவவும்.--சஞ்சீவி சிவகுமார் / உரையாடுக 23:45, 7 மார்ச் 2011 (UTC)

சஞ்சீவி நீங்களே புதிய உள்ளடங்களை பழைய கட்டுரையில் இணைத்து விட்டு இக்கட்டுரையை அங்கு வழிமாற்றி விடுங்கள். (புதிய கட்டுரையை) ஆக்கியவரே செய்தால் வரலாறுகளை ஒன்றிணைக்கத் தேவையிராது. எனவே இணைப்பது எளிது.--சோடாபாட்டில்உரையாடுக 03:16, 8 மார்ச் 2011 (UTC)
நன்றி சோடாபாட்டில். இணைத்துவிட்டேன்.--சஞ்சீவி சிவகுமார் / உரையாடுக 12:43, 8 மார்ச் 2011 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:பாதரசம்&oldid=2534382" இலிருந்து மீள்விக்கப்பட்டது