பேச்சு:பாஞ்சோசைடீ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இதன் தலைப்பை பாஞ்சோசைடீ என்று குறிக்கலாம் என நினைக்கிறேன்.--செல்வா 13:52, 27 பெப்ரவரி 2009 (UTC)

டாய்ட்சு மொழியில் இதனை 'பான்யோ'வி^செ (Banjofische) என்கின்றனர். 'பாஞ்சோ என்பது மண்டொலின், கையாழ் போன்ற ஓர் இசைக்கருவி உருவொப்பாக எழுந்த சொல்லாக இருக்கும் என்று தோன்றுகின்ன்றது.எனவே நான் பான்யோ அல்லது பாஞ்சோ மீன்கள் என்று கூறலாம் என நினைக்கிறேன்.--செல்வா 15:13, 27 பெப்ரவரி 2009 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:பாஞ்சோசைடீ&oldid=345003" இருந்து மீள்விக்கப்பட்டது