உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:பாச்சர்முறை

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆங்கிலத் தலைப்பில் எழுதப்பட்ட கட்டுரை. இப்போதைக்கு பாச்சர்முறை என (விக்சனரிப்படி) தலைப்பிட்டிருக்கிறேன்.--Kanags \உரையாடுக 22:28, 6 செப்டம்பர் 2013 (UTC)

சூடாக்கி கிருமியொழித்தல் என்று இங்கு (http://kalaichotkovai.blogspot.se/2013/06/ecology.html) பயன்படுத்தி உள்ளார்கள். இந்த தலைப்பு சரியாக இருக்குமா?--நந்தகுமார் (பேச்சு) 05:50, 7 செப்டம்பர் 2013 (UTC)
லூயி பாஸ்ச்சர் என்பவர் கண்டுபிடித்ததால் இதற்கு பாஸ்ச்சரைசேஷன் எனப் பெயர் வந்தது. இதனால் பாஸ்ச்சரின் பெயர் இருப்பதே முறை.--Kanags \உரையாடுக 06:10, 7 செப்டம்பர் 2013 (UTC)

Start a discussion about பாச்சர்முறை

Start a discussion
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:பாச்சர்முறை&oldid=1492652" இலிருந்து மீள்விக்கப்பட்டது