பேச்சு:பாசில்லஸ் துரிஞ்சியென்சிஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Exquisite-kfind.png பாசில்லஸ் துரிஞ்சியென்சிஸ் எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia

தக்க நேரத்தில் இக்கட்டுரையை உருவாக்கி உள்ளீர்கள் பரிதிமதி! பாராட்டுகள். இக்கட்டுரையின் தலைப்பை துரிஞ்சியென்சிசு கோலுயிரி அல்லது துரிஞ்சியென்சிசு நுண்ணுயிரி என மாற்றலாமா? Bt என்பதன் விளக்கமாக பா'சிலசு துரிஞ்சியென்சிசு என்றும் உள்ளே குறிப்பிடலாம். --செல்வா 05:41, 12 பெப்ரவரி 2010 (UTC)

புறமொழிப் பெயர்கள்[தொகு]

எக்ஃசோனிம் (exonym) என்பது பற்றி முன்பொருமுறை இங்கே கூறியுள்ளேன். அவற்றுள் குறிப்பாக சொல்லின் முடிவுகள் அவ்வவ் மொழிகளின் இயல்பின்படி அமைவது வழக்கம். அறிவியல் சொற்களாயினும். எனவே துரிஞ்சியென்சிசு கோலுயிரி அல்லது துரிஞ்சியென்சிசு நுண்ணுயிரி என்று இருப்பதால் தவறில்லை. ஆங்கில வில்லியில் இப்பக்கத்தைப் பாருங்கள். உங்கள் வசதிக்காக கீழே ஒரு பகுதியை ஒற்றி ஒட்டியுள்ளேன்.

An exonym (from the Greek: ἔξω, éxō, "out" and ὄνομα, ónoma, "name") is a name for a place or a personal name[1] that differs from that used in the official or well-established language within that place or for that person by the local inhabitants,[2] or a name for a people or language that is not native to the people or language to which it refers. The name used by the people or locals themselves is called endonym, autonym (from the Greek ἔνδον, éndon, "within" or αὐτό, autó, "self" and ὄνομα, ónoma, "name"), or self-appellation. For example, Germany, Greece, and Japan are the English exonyms corresponding to the endonyms Deutschland, Ellada, and Nippon.

Exonyms may derive from distinct roots as in the case of Deutschland, Germany mentioned above, they may be cognate words which have diverged in pronunciation or orthography, or they may be fully or partially translated from the native language. For example, London is known as Londres in French, Spanish and Portuguese, Londino (Λονδίνο) in Greek, Londen in Dutch, Londra in Italian, Romanian and Turkish, Londer in Albanian and Londýn in Czech and Slovak, Londyn in Polish, Lundúnir in Icelandic, and Lontoo in Finnish. An example of a translated exonym is the name Soviet Union.[2]

Exonyms can also be divided into native and borrowed (i.e., from a third language). For example, Slovene uses the native endonyms Dunaj (Vienna) and Benetke (Venice), but the exonyms Kijev (Kiev) and Vilna (Vilnius), borrowed from Russian and Polish, respectively.

--செல்வா 16:41, 6 மார்ச் 2010 (UTC)