பேச்சு:பாங்கரா (நடனம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பஞ்சாபி மொழியில் ਭੰਗੜਾ என அழைக்கப்படும் இது ஏறத்தாழ பா4ங்கடா (தேவநாகரியில் भंगड़ा) என எழுதலாம். கடைசி டகரம் ஒருவகையான நுணுக்கமான டகரம், இதனை தமிழ் ஆங்கிலம் போன்ற மொழிகளில் ரா என பெயர்ப்பதே சிறந்தது.எனவே பாங்கரா எனத் தலைப்பை மாற்றியுள்ளேன்.--செல்வா (பேச்சு) 11:26, 17 சூலை 2016 (UTC)[பதில் அளி]