பேச்சு:பாக்கித்தான்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பாகிஸ்தானின் 'ஆளுமை' என்ற சொல்லை 'ஏகாதிபத்திய மனப்பான்மை' என மாற்றியுள்ளேன்; 'ஆளுமை' என்ற சொல் 'personality' என்பதை குறிப்பதாகும்.--விஜயராகவன் 23:55, 2 ஜனவரி 2007 (UTC)


பாகிஸ்த்தான் அரசியல்

       (அன்றும் இன்றும் ஓர் ஆய்வு)

RAMEEZ MOHAMED, UNIVERSITY OF COLOMBO.


1947ம் ஆண்டு இந்தியாவிலிருந்து பிரிந்து தனி நாடாகிய பாகிஸ்தான். ஒரு பாரிய கால அரசியல் வரலாற்றைக் கொண்டிருக்காவிடிலும் உலக அரசியலில் அதிகம் பேசப்படும் ஒரு நாடாக விளங்குகின்றது. குறிப்பாக அராயஅஅநன யடi தinயொ வினால் தனி நாட்டுக்கோரிக்கைக்கு அமைய பாக்கிஸ்;தான் பிரிக்கப்பட்டதினைத் தொடர்ந்து காஷ்மீர் பிரச்சினை. இனச் சுத்திகரிப்புப் ;பிரச்சினை. போக்குவரத்துப் ;பிரச்சினை போன்ற பல கருத்து முரண்பாடுகள் காணப்பட்டன.

அத்துடன் 1948.1965.1971 ம் ஆண்டுகளில் யுத்தம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. அத்துடன் வங்காளதேசம் பிரிவதற்கு முன்னர் தெற்காசியாவின் வல்லரசாக பாகிஸ்தான் இருந்ததுடன் உநவெழரூளநயவழஇ போன்ற அமைப்புக்களிலும் அங்கத்துவம் பெற்று அமெரிக்கா சார்பான முதலாளித்துவக் ;கொள்கையினைக் கடைபிடித்தது. 1971ம் ஆண்டு கிழக்குப ;பாகிஸ்தான் வங்காளதேசம் என்ற பெயரில் அரதநநடிரச சயாஅயn ன் தலைமையில் பிரிந்து சென்றமையும் பாகிஸ்தானின் உள்நாட்டுக் குழறுபடிகளை சர்வதேசத்துக்குத் தெரிவித்த ஒரு நிகழ்வாகும் வங்களா தேசத்தின் ;பிரிவுடன் தெற்காசியாவில் காணப்பட்ட சமவலுத்தன்மையில் ஒருமாற்றம் ஏற்பட்டது. இதன் பிற்பாடு இந்தியாவின் கை தெற்காசியாவில் ஓங்கியமையைக் குறிப்பிடலாம். தனது 50 வருட அரசியல் காலத்தில் பெரும்பாலான வருடங்களை சுமார் 28 வருடங்களை இராணுவ ஆட்சியைக் கொண்ட ஒரு நாடாகவும் அது காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதனாலேயே மேற்கத்தேய வரலாற்றாசிரியர்கள் ஜனநாயக நடைமுறைக்கு புறம்பான ஒரு நாடு எனவும், சர்வாதிகார இராணுவ ஆட்சி நிலவும் நாடு எனவும், அடிப்படை உரிமைகள் அதிகம் மீறப்படும் ஒருநாடு எனவும் விமர்சிக்கின்றனர். இக்கேள்விகளுக்கு சுருக்கமாக விடைகாணும ;நோக்கில் எழுதப்பட்டதே இக்கட்டுரையாகும்.


1.புhகிஸ்தான் பிரியும்போது ஏற்பட்ட பிhச்சினைகள்

1.எல்லைப்பிரச்சினை- பிரிக்கப்படாத பகுதிகள் தொடர்பாக கருத்தியதல் ;ரீதியாகவும் நேரடியாகவும் மோதல் ஏற்பட்டது.

2.சிறுபான்மையினர் பற்றிய பிரச்சினை- இந்தியப் ;பிரதேசங்களிலுள்ள முஸ்லிம்கள் தொடர்பாகவும் பாகிஸ்தானின் பகுதிகளிலுள்ள இந்துக்கள் தொடர்பானதாகும்.

3.சொத்துக்கள் பற்றிய பிரச்சினை- இந்தியாவிலிருந்து பிரிந்து சென்ற 8 இலட்சம் முஸ்லிம்களினதும், பாகிஸ்தானிலிருந்து பிரிந்து சென்ற 9 இலட்சம் இந்தியர்களின் இந்து மற்றும் சீக்கிய இனத்தினர்pன் சொத்து பற்றிய பிரச்சினை. அத்துடன் டியமெ ழக ஐனெயை வினை பொதுவாக உபயோகிப்பது தொடர்பாகவுமாகும்.

4.நதிகளின் மூலம் நீரினை பிpரிப்;பதில் ஏற்பட்ட முரண்பாடு பன்ஜாப் மற்றும் கங்கை நதி தொடர்பானது.

2. பிரிந்ததன் பின்னர் ஏற்பட்ட பிரச்சினைகள்

1.இந்து முஸ்லிம் எதிர்ப்புவாதிகள்- கி.பி 8ம் நூற்றாண்டில் அராபியரின் ஆக்கிரமிப்பினால் ஏற்பட்ட மனக்கசப்பும் இந்திய காங்கிரஸிற்கும் முஸ்லிம் லீக்கிற்கும் இடையில் ஏற்பட்ட மத ரீதியிலான முரண்பாடும் உச்சகட்டத்தினை அடைந்தமை.

2.சமூக பொருளாதாரப் ;பிரச்சினைகள்- தனது இனமே உயரியது என்ற கொள்கையும் இந்தியாவானது கலப்புப்பொருளாதாரக் கொள்கையும் பாகிஸ்தான் பொருளாதாரத் தாராண்மை வாதத்தைப்பின் பற்றியமையுமாகும்.

3.கொள்கை ரீதியிலான முரண்பாடு _ இந்தியாவானது மத சார்பற்ற ஒரு கொள்கையினைக் ளநஉரடயச கடைபிடிக்கும் அதேவேளை பாகிஸ்த்தான் மத சர்பான ஓரளவு கடும்போக்குடன் கூடிய கொள்கையினைக் கடைப்பிடிக்கின்றது.

இராணுவ அரசாங்களின் ஆட்சி அடைவையசல பழஎநசnஅநவெ;

“பாகிஸ்தானின் தந்தை” என அழைக்கப்படும் அராயஅஅநன யடi தinயொ இந்துனேசியாவின் சுகார்த்தோ இந்தியாவின் காந்தி போன்ற வரிசையில் ஒருபீரபலமான தலைவராக இருப்பினும் பாகிஸ்தானைக் கட்டியெழுப்ப அவரால் முடியவில்லை. அவரது மரணத்தின் பின்பு 1948 ல் ஆட்சிக்கு வந்த மூன்று தலைவர்களினாலும் முடியவில்லை.

புpரித்தானியரிடமிருந்து சுதந்திரம் பெற்று ஆட்சிp மாறும்போது பாகிஸ்தான் மக்களின் எதிர்பார்ப்பாகக் காணப்பட்ட பொருளாதார அபிவிருத்தி ஏற்படுவதற்குப்பதிலாக வறுமையும், பொருளாதார வீழ்ச்சியுமே ஏற்பட்டதுடன், சிவில் சேவையுடன் தொடர்புபட்டிந்த இராணுவ அதிகாரிகள் 1956ன் பின்னர் அரசியலில் பிரதானமாக தீர்மானமெடுப்பவர்களாக மாறினர். மேற்கு மற்றும் கிழக்குப் பாகிஸ்தானிலே ஏற்பட்டுள்ள அரசியல் அழிவினைப் ;பார்த்துக் கொண்டிருந்த பீல்ட் மார்சல் யலலரடி மாயn 1957 ம் ஆண்டில் மேற்கு மற்றும் கிழக்குப் பாகிஸ்தானிற்கு விஜயம் செய்து அரசியல தலைவர்களுடன் கலந்துரையாடினார்

கிழக்குப் பாகிஸ்தானின் அரசியல் நிலைக்கும் மேற்குப் பாகிஸ்தானின் அரசியல் நிலைக்கும் பாரிய அரசியல் வேறுபாடுகள் காணப்படினும்கூட அந்நிலையானது மகிழ்ச்சிகரமானதாக அமையவில்லை. ஆப்போது ஜனாதிபதியாகக் காணப்பட்ட ளைமயனெநச அசைணய 1956-58 வின் ஆதரவுடன் மேற்கு பாகிஸ்தானில் முஸ்லிம் லீக்கிற்கு எதிரான புதிய ஒரு அரசியல் கட்சியான குடியரசுக்கட்சியினை சநிரடிடiஉயn pயசவல ஸ்தாபித்தார். இதன் தலைவர் கலாநிதி கான் சாகிப் மாயn ளாயாiடி ஆவார். முஸ்லிம் லீக்கிலிருந்து விலகியவர்களே இதில் சேர்ந்தனர். இக்கட்சிக்கு வரவர ஆதரவு அதிகரித்தாலும ;1958 மார்ச் மாதத்தில் லாகூரில் இவர் கொல்லப்பட்டார்.

1958 ல் பாகிஸ்தானில் ஜனநாயகத்தின் வீழ்ச்சி பற்றி கே.பு. சாகிப் எனும் எழுத்தாளர் “பாகிஸ்தானிற்குள் அனைத்து அரசியல் கட்சிகளும் மற்றும் பிரதேச குழுக்கள் என்பன ஒன்றிற்கொன்றெதிராக சண்டையிட்டுக் கொள்கின்றன. இது அதிகாரம் தொடர்பான முடிவற்ற மோதலாகும். இதிலிருந்து மீண்டெழ பாரிய முயற்சி அவசியமாகும்.” என்று கறிப்பிட்டிருந்தார்.

1958 ஆகும ;போது பாகிஸ்தானில் ;காணப்பட்ட அரசியல் ஸ்திரமின்மையும் பொருள்தாரப் பிரச்சினையும் உக்கிர நிலையை அடைந்திருந்தது. நாடுéராகவும் காணப்பட்ட பிரச்சினைகளினால் இப்பிரச்சினைக்கு தீர்வு காண்பது கடினமாகியது .நாடு éராகவும் கள்ளக்கடத்தல்கள். பதுக்கல்கள் கறுப்புச்சந்தை என்பன பரவிக் காணப்பட்டது. கைத்தொழில் மந்தத்;திற்கமைவாக வேலை நிறுத்தப ;போராட்டங்கள் நடைபெற்றுக ;கொண்டிருந்தன.

இதன்போது பாகிஸ்தானின் அரசியல் தலைமைத்துவமானது நெருக்கடிக்குள்ளாகியதுடன் நாடுéராகவும் இலஞ்ஜமும் ஊழலும் நிறைந்து காணப்பட்டது. இதிலிருந்து மீண்டெழ வேண்டுமானால் இராணுவம் தலையிட வேண்டியது கட்டாயம் என பாகிஸ்தான் இராணுவம் சிந்தித்தது. இதுவரை சட்டம் ஒழுங்கை நிலைநாட்டிய இராணுவதின் பணி மாறுபட வேண்டும் என இராணுவத் தளபதி யலலரடி மாயn னிற்கு அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டது. சில அரசியல் தலைவர்கள் இராணுவ ஆட்சியை விரும்பி ; இராணுவத் தலைவர்களுடன் பேச்சுவார்தைகளில் ஈடுபட்டனர்.

எகிப்து 1952 ஜீலை, ஈராக் 1958 ஜீலை, புருணை 1958 செப்டெம்பர் போன்ற நாடுகளில் அரசியல் ஸ்திரமின்மை ஏற்பட்ட போது இராணுவம் தலையிட்டது போல், அது போன்று இராணுவம இங்கு தலையிட வேண்டுமென இராணுவமும் மக்களும் எண்ணினர். விஷேடமாக கல்வி கற்ற உயர்தர குழாம் கூட பாராளுமன்ற முறையை நீக்கிவிட்டு புதி;ய பொருத்தமானதொரு அரசியல் முறையினை ஏற்படுத்த வேண்டுமென்பதாகும். இதற்கமைய 1958ல் பாகிஸ்தானின் உள்நாட்டு அரசியல் எவ்வளவு சீரழிந்ததெனில் நாட்டில் சட்டத்தையும் ஒழுங்கையும் ; ;நிலைநாட்ட இராணுவ ஆட்சியை வேண்டி நின்றனர். பாகிஸ்தான் இந்தியாவிலிருந்து பிரிந்ததன் பின்பு பாகிஸ்தானை அச்சுறுத்திய உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுக் காரணிகளின் செல்வாக்கினர்லும் இராணுவ ஆட்சி தோன்றுவதனை தவிர்க்க முடியாததாயிற்று.

இராணுவ ஆட்சி(1958-1969ஸ

1958ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 7ம் திகதி பாக்கிஸ்த்தான் இரானுவத் தளபதி ஐயுப்கான் இரானுவ ஆட்சி இந்தப் பின்னனியில் ஏற்படுத்தப்பட்டதாகும். இரானுவ ஆட்சி ஏற்பட்டதற்கு பிரதான காரணமாக அமைந்தது தாராண்மை ஜனநாயகவாத உரிமைகளை கொண்டு நடாத்துவதற்கு பாக்கிஸ்த்தான் அரசியல் தலைவர்கள் தவிர்ந்தமையாகும்; எதுவித மனித உயிர் இழப்பும் இன்றி ஏற்பட்ட இந்த இரானுவப்புரட்சி பாக்கிஸ்த்தான் அரசியல் உறுதிப்பாடின்மைகை;கு முற்றுப் புள்ளி வைக்கும் என்று பாக்கிஸ்த்தான் மக்கள் மற்றும் இரானுவத்தினர் நம்பினர். உள்ளுராட்சி எதிர்பார்க்கபட்ட அளவுக்கு இராணுவ ஆட்சியும் பாக்கிஸ்;த்தானிற்கு ஜனநாயகத்தை நிர்மானிக்க நவீன மயப்படுத்தல் மற்றும் கைத்தொழில் மயப்படுத்தல் போன்ற வற்றை துரிதப்படுத்திக் கொண்டு அபிவிருத்தியை ஏற்படுத்தும் என்பதாகும். நோக்கத்தின் அடிப்படையில்; உள்ளுராட்சியும் இரானுவ ஆட்சியும் ஒன்றையே இலக்காக கொண்டிருந்தாலும். இரணுவ ஆட்சியாளர்கள் பின்பற்றிய உபாய முறை வேறுபாடாக காணப்பட்டது உதாரணமாக இரானுவ அட்சியில் முதல் முன்னெடுப்பாக காணப்பட்ட அரசியல் பகிஸ்கரிப்பு மற்றும் ஊழலை இல்லாமல் செய்வதாகும். 1960ம் ஆண்டு தேர்தல் நடாத்தப்பட்டு 1962 புதியதொரு அரசில் அமைப்பு அரிமுகப்படுத்தப்டபட்டது.

1958 ஒக்டோபரில் இருந்து மார்ச் வரை ஐயுப்க்கான் நடாத்தி சென்ற இரானுவ ஆட்சிமூலம் எவ்வாரான ஒரு அரசியல் யாப்பு அரிமுகப்படுத்தப்பட்ட போதும். பாக்கிஸ்த்தான் சமூக பொருளாதாரக ;கட்டமைப்பபுக்குள் ஏற்பட்ட அனைத்துப் பிரச்சினைகளையும் தீர்ப்பதற்கு அவரால் முடியாமற் போய்விட்டது.

1969 மார்ச் 25ம் திகதி மக்கள் முன்னிலையில் பேசும் போது தான் ஜனாதிபதி பதவியில் இருந்து இராஜிநாமா செய்வதாகவும். இரானுவத ;தளபதி யெகியா ;கானுக்கு அதிகாரத்தை கையளிப்பதாகவும் குறிப்பிட்டார்.

சுதந்திரத்தின் பின்னர் 22 வருடங்கள் பாக்கிஸ்தானில் காணப்பட்ட அரசியல் ஸ்த்தீரம் இன்மை 11 ஆண்டுகளாக ஆட்சி செய்த இரானுவத்த தலைபதி ஐயுப் கானால் முன்னெடுக்கப்பட்ட முன்னெடுப்புக்கள் பாக்கிஸ்த்தான் அரசியலை இரானுவத்துடன் தொடர்புடை தன்மைகளை விளங்கிக ;கொள்வதற்கு போதுமானதாகும்.

யேஹ்யா கான் லயாலய மாயn

பாக்கிஸ்த்தான் அரசியல் ஸ்தீர்னம் இன்மைபட்ட நிலையில் இரண்டாவது முறையாகவும் இரானுவ ஆட்சி அமைக்ககப்ட்டது. 1969 மார்ச் 31ம் திகதி ஜனாதிபதியாக பதவிப்பிரமானம் செய்த இரானுவத்தளபதி யெஹ்யர் ;கான் மூலமாகவும். இவர் பதவியினை பொறுப்பேற்றதுடன் 1962ம் ஆண்டு அரசியல் அமைப்பினை செல்லுபடியற்றதாக்கியதுடன் அனைத்து அரசியல் கட்சிகளின் செயற்பாடுகளையும் தடை செய்தது டன் தேசிய மற்றும் மாகாண சபைகளை கலைத்து விட்டதுடன் நாடு பூராகவும். மார்ஷல் சட்டத்தினை பிரகடனப்படுத்தினார். 1969 மார்ச் 26ம் திகதி மக்கள் மத்தியில் பேசிய யெஹகியாக்ககான் அரசாங்கத்தின் பிரதான நோக்கம் ஐயுப்பாகான் மூலம் 1958 ஒக்டோபர் 8ம் திகதி முன் மொழிந்த கொள்கையில் இருந்து வேறுபடக்கூடாது என்பதாகும் மேலும் புதிய அரசியல் அமைப்பினை கொண்டு வருவதாகவும் இவர் குறிப்பிட்டார்.

இதில் இருந்து பாக்கிஸ்த்தான் அரசியல் சர்ச்சைகள் உக்கிரம் அடைந்தது இரானுவ ஆட்சி மூலம் உள்ளுராட்சியினை ஏற்படுத்த முயன்ற முயற்சியாகும் இம் முயற்சியானது பாக்கிஸ்தானில் உளளே மேலும் பிரச்சினைகளை உருவாக்கியது. இப்புதிய பிரச்சினையானது. சிவில் உள்ளுராட்சியினை ஏற்படுத்தும் ஒரு கட்டமாக 1970ம் ஆண்டு மார்ச் மாதம் 30ம் திகதி வெளியிடப்பட்ட சட்ட நகலின் மூலம் டநபயட கசயஅந றழசம ழசனநச ஜநாயக தேர்தல் ஒன்றை நடாத்துவதற்கு எடுக்கபட்ட தீர்மானம் மற்றும் தேர்தலின் பின்னர் ஏற்பட்ட சர்ச்சைகளினால் ஆகும்.

1970 மார்ச் 30தில் யஹியாகான் மூலம் வெளியிடப்பட்ட சட்ட நகல் தொடர்பாக அனைத்து அரசியல் கட்சிகளும் தமது எதிர்ப்பினை தெரிவித்தன. 1970 ஒக்டோபர் மதத்தில் நடைபெற இருந்த தேர்தலின் விஷேடத்துவமானதாக பாக்கிஸ்தான் பூராகவும் முன்னெடுக்கப்பட்டு அரசியல் செயற்பாடுகள் எதிர்ப்புப் பேரலைகள்; ஒன்றானதாக இல்லாமை குறிப்பிடத்தக்கது. கிழக்குப்பாகிஸ்தானில் முஜீபுர்ரஹ்மானினால் முன்வைக்கப்பட்ட 6 அம்சக்கோரிக்கையில் தனி நாட்டுக்கோரிக்கையும் உள்ளடங்கும். கிழ்க்குப் பாகிஸ்தானில் காணப்பட்டது முஜீபுர்ரஹ்மானின் தலைமையிலான பாக்கிஸ்தான் மக்கள் கட்சியாகும்.( Ppp)


1970 ம் ஆண்டுத்தேர்தல்

எனினும் 1970 ம் ஆண்டுத்தேர்தலில் கிழக்குப்பாகிஸ்தானின் அவாமி லீக் 160 ஆசனங்களையும், மேற்குப்பாகிஸதர்னின் மக்கள் கட்சி 81 ஆசனங்களையும் பெற்றுக்கொண்டன. ஆதன ;பின்பு மேற்குப்பாகிஸ்தான் அதிகளவு ஆசனங்களைபக் கைப்பற்றிக்கொண்டமையானது பாரிய பிரச்சினைகளை ஏற்படுத்தியது. இதன் ;பிற்பாடு இருகட்சிகளுக்கிடையிலும் பேச்சு வார்த்தைகள் நடாத்த முயற்சிகள் மேற்கொண்டபோதும் கூட அது பயனளிக்கவில்லை. எனினும் இதில் இந்தியா தலையிட்டதன் இறுதி முடிவாக கிழக்குப்பாகிஸ்த்ன் , வங்களாதேசம் என்ற பெயரில் புதியதொரு நாடாக மாறியது.

பாகிஸ்தானிற்குள் ஏற்பட்ட சமூக, அரசியல், பொருளாதாரப் ;பிரச்சினைகளைத ;தீர்ப்பதற்கு முடியாமைக்கான காரணம் ஒரு ஒழுங்கான அரசியல் நிர்வாகம் காணப்படாமையாகும். இக்காலகட்டமானது ஒரு குழப்பகரமான காலகட்டமாகும்.; யஹியாகான மறைவுமடன் ஸல்பிகார் அலி éட்டோவின் ஆட்சி 1971 டிசம்பர் 20ம் திகதியுடன் ஆரம்பமானது.


சுpவில் ஆட்சி ஸல்பிகார் அலி éட்டோ(1971-1977)


                  1958 ற்குப் பின்னர் பாகிஸ்தானிற்குள் சிவில் ஆட்சி மீண்டும் ஏற்படுத்தப்பட்டது. புட்டோவின் ஆட்சிக்காலத்தற்குள்ளாகும். 1971இலிருந்து 1977 வரை ஆட்சி செய்த அலி புட்டோவின் பிரதான முயற்சியாக அமைந்நது சிவில் ஆட்சியை ஏற்படுத்துவதாகும். சுpக்கலான காலத்தில் பதவியேற்ற இவருக்கு பாகிஸ்தானை உள்நாட்டிற்குள்ளேயும், வெளிநாடுகளிலிருந்தும் பாதுகாப்பது பாரிய சவாலாகக் காணப்பட்டது. 

இவர் பாகிஸ்தானின் அரசியல் ,சிவில் ஆட்சியினை ஸ்திரப்படுத்தம் நொக்கில் இராணவத்தை ஒழுங்கமைக்க கடும் பிரயத்தனம் மெற்ஏகாண்டார். இதறகாக இவர் இராணவத்திலிருந்த சிரே~;ட அதிகாரிகளைக்கூட நீக்கினார். எனினும் பின்னர் இராணுவத்தின் நம்பிக்கையினைப பெறும் வகையில் தனது திட்டங்களில் மாற்றங்களை ஏற்படுத்தினார். 1971ல் வங்களாதேசத்தின் தோற்றத்தோடு பிராந்தியத்தில் இந்தியாவின் ஆதிக்கம் அதிகரித்ததைத ;தொடாநி;து பாகிஸ்தானிய இராணுவத்தின் ஊதியத்தையும் அதிகரித்ததோடு யுத்த ஆயுத உற்பத்திகளையம் ஊக்குவித்தார். அத்துடன் 1975 ; பின்னர் அமெரிக்காவிலிருந்து இராணவ அயதங்கள் பெற்றக்கொள்ளவும் நடவடிக்கை மேற்கொண்டார். 1965 இந்து-பாகிஸ்தான் யுத்தத்தின் போதம், 1971 வங்களாதெ~; பிரச்சipனயின் போதும் , இந்தியாவிற்கும் பாகிஸ்தானிற்கம் அமெரிக்காவினால் விதிக்கப்பட்ட தடையினை நீக்கிக் கொள்வதற்கம் யுத்த ஆயதங்களைச் சேர்ப்பதற்கம் 1975ம் ஆண்டாகும்போத முடிந்தது.

சுpவில் ஆட்சியினை சிறந்த நிலைக்கு அடையச ;செய்ததடன் .தெசத்தைக்கட்டியெழுப்பவும் பணிகளை இராணுவத்தின் துணையடன் நிறைவேற்றிக் கொண்டதுடன் சமூக பொருளாதார மறைகளில் பரிய மாற்றங்களை எற்படத்தினார். ஏனினும் இவரது இம்முயற்சிகள் பாரிய வெற்றியளிக்கவில்லை. இதனால் அவரின் அரசியல் எதிரிகள் பாரிய வலுப்பெற்றதுடன் இவருக்க நெருக்கடியினையம் ஏற்படுத்தியது. அத்துடன் பிரதான எதிர்க்கட்சியான அவாமி லீக்கினைத் தடைசெய்ததோடு அரசியல் எதிரிகளைக் கட்டுப்படுத்த இராணவத்தினரைப் பயன்படுத்தினார்.

இவர் தனது தோட்டத்தினை ஆட்சிசெய்வது போன்றே பாகிஸ்தானினை ஆட்சி செய்தார். மக்கள், இராணவத்தின் மத்தியில் அவர் மீதிருந்த நம்பிக்கை தூர்ந்து போனதால் 6 வருடங்களின் பின்னர் இராணுவ ஆட்சி ஏற்பட்டது.

  இராணுவ ஆட்சி ஸியா- உல-; ஹக ;(1977-1986)  


இதற்குக் காரணமாயமைந்தத 1977 மார்ச் 10ம் திகதி நடைபெற்ற ஊழல் நிறைந்த தேர்தலும், அதனை நிறுதத இராணுவத்தளபதி ஸியாஉல் ஹக் பயன்படுத்திய அடக்கு முறைகளும்.1977 ஜிலை 5ம் திகதி இராணுவத்தளபதி ஸியா உல் ஹக் தலைமையில் இராணுவ ஆட்சி ஏற்பட வழிவகுத்தது.

இவரின் ஆட்சியானது எல்லாக்கட்சிகளுக்கும் பாரிய பயத்தை உண்டு பண்ணியது. குறிப்பாக pநழிடநள யெவழையெட யடடயைnஉந (pயெ) அத்துடன் இக்காலத்தில் éட்டோ மீது ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளாக்;கப்பட்ட போது மரண தண்டனை நியமிக்கப்பட்டர். இவரின் ஆட்சிக்காலத்தில் பலமுறை தேர்தலுக்குரிய தினங்கள் குறிக்கப்பட்டாலும், அவை பிற்போடப்பட்டுக ;கொண்டே வந்தது.

இவர் தனது குறிக்கோளில் தேசத்தின் பொருள்தார ,அரசியல் பிரச்சினைகளைத் தீர்ப்பதனை விட்டுவிட்டு (ஐளடயஅணையவழைn) எனும் கோட்பாட்டிற்கு முக்கியத்துவம் அளித்தார். இவருக்கெதிராக PNயுஇ PPPஇ போன்ற கட்சிகளினால் ஜனநாயகத்தைக ;கட்டி யேழுப்பும் அமைப’பு அழஎநஅநவெ கழச சநளவழசயவழைn ழக னநஅழஉசயஉஎ (அசன) உருவாக்கப்பட்டமை இவருக்கு பாரிய அச்சுறுத்தலாக அமைந்தது.


இவர் 1983ன் பின்னர் மேற்கொண்ட சீர்திருத்தம் நடைமுறை ரீதியிலான ஆட்சியினை இராணுவ மயப்படுத்தலாகும். (உiஎடையைnணையவழைn) இதன் பின்னர் பெனாசிர் புட்டோ பாகிஸ்தானில் ஒரு முக’கியமான தலைவரானதுடன் பாகிஸ்தானின் (ppp) ஒரு முக்கியமான அங்கத்தவராக மாறினார். இதன் பின்னர் (ppp) யின் தலைமையிலான அசன அமைப்புக்கும் அரசாங்கத்துக்குமிடையில் பாரிய முரண்பாடுகள் ஏற்பட்டது. இது ஜனநாயகத்திந்கும் .இராணுவ ஆட்சிக்கும் இடையிலான மோதல் எனக் மலிக் என்பவர் குறப்பிட்டுள்ளார்.

 சிவில் ஆட்சி – பெனாஸிர் éட்டோ நவாஸ் சரீப் 1986-1998 

மேற்படி பல்வேறு பட்ட பிலச்சினைகளின் பின்பு அசன யின் அதிகாரம் கை ஓங்கவே 1986ல் சிவில் ஆட்சி ஏற்பட்டது. இவர்கள் இருவரும் இக்காலப்பகுதியில் எதிர்ஏசாக்கிய பிரச்சினைகளாக அரசியல், பொருள்தாரத்தில் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்திக்கொள்வதுடன். தேசத்தைக் கட்டியெழுப்புவதாகும்.

புhகிஸ்தானின் சிவில் நிர்வாகம் ஊழல் நிறைந்ததாகக் காணப்பட்டது. இதில் ஜளநாயபத்ததுடன் சிவில் ஆட்சியினைக் கட்டியெழுப்புவது பாரிய சவாலாகக் காணப்பட்டது. எனினும் இவரினால் பாகிஸ்தானிற்குள் காணப்படக்கூடிய அடிப்படைப் பிரச்சினைகளைத்தீர்க்க முடியவில்லை. இவ்வாறான சந்தர்ப்பத்தில் அப்போது இராணுவத்தளபதியாகக் காணப்பட்ட பேர்வே~ஸ் மு~ர்ரப் இலங்கையிலிருந்து திரும்பும் வழியில் சதிப்புரட்சி செய்து ஆட்சியினைக் கைப்பற்றினார்.

 இராணுவ ஆட்சி பேர்வேஷஸ் முஷர்ரப் (1998 முதல் இன்றுவரை)

இது பாகிஸ்தானின் வரலாற்றில் நான்காம் முறையாக ஏற்படட இராணுவ ஆட்சியாகும். இவர் சதிப்புரட்சியினால் ஆட்சியினைக் கைப்கற்றியதனால் இவர் பற்றி நல்லதொரு சர்வதேச அபிப்பிராயம் காணப்படவில்லை எனலாம். இதனால் இவருக்கெதிரான சர்வதேச அழுத்தங்கள் அனறு தொட்டு இன்று வரைக் காணப்படுகின்றன். இவர் எதிர்Nhக்கிய பிரச்சினை கள. ஏற்கெனவே ஆட்சிசெய்த தலைவர்கள் எதிர்நோக்கியனவாகும். எனினும் இவர் இதற்கு மேலதிகமாக அமெரிக்க ஆப்கர்ன் யுத்ததின் போது பின்பற்றிய கொள்கைகள் உள்நாட்டிலேயும், வெளிநாடுகளிலும் பல்வேறு பட்ட அபிப்பிராயங்களைஏற்படுத்தியது. இஸ்லாமியத் தீவிரவாதிகளை ஒடுக்கும் இவரது திட்டம் இஸ்லாமிய நாடுகள்ல் இவரை “அமெரிக்காவின் கிளிப்பிள்ளை”என வர்ணித்தன. எனினும் காலப்போக்கில் அமெரிக்காவே தீமையின் அச்சு நாடுகளின் பட்டியலிற்குள் உள்ளடக்கியமையானது இவருக்கு மேற்குலகிலும் அபகீர்த்தியினை ஏற்படுத்தியது. ஆத்துடன் பாகிஸ்தானிற்குள்ளே இவர் மேற்கொள்ளும் சில தான்தோன்றித்தனமான நடவடிக்கைகள் குறிப்பாக நீதிபதிகளுக்கெதிரான நடவடிக்கைகளும் நவாஸ் ஷெரீப் பற்றிய வழக்கின் தீர்ப்பும், செம்மசூதிப பிரச்சினையும், பலுக்கிஸ்தான் பிரச்சினையும் éதகரமானதாக உருவெடுத்துள்ளது.

அத்துடன் அண்மையில் பாகிஸ்தான் ஜனாதிபதி மீது அழுத்தங்களை அதிகரிப்பதற்கு எதிர்க்கட்சித்தலைவர்கள் தீர்மானித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. பேர்வேசஸ் மு~ர்ரபிற்கு தனது அதிபாரத்தை வலுப்படுத்துவதற்கு உதவிய கூட்டணியின் தலைவர் தனிமனித ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து பாராளமன்ற பதவியை இராஜினாமா செய்ய கடந்த 24 ம் திகதி முடிவெடுத்துள்ளமை குறிப்பிடக்கது.

அத்துடன் பாகிஸ்தானின் கொந்தளிப்பு மிகுந்த பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட இரானுவ நடவடிக்கை காரணமாக இரானுவத்திற்கும் மக்களுக்குமிடையிலான இடைவெளி அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டள்ளார். புhகிஸ்தானின் முக்கிய எதிர்க்கட்சிகள் அங்கம் வகிக்கும் அனைத்து கட்சி சனநாயக இயக்கம் ஆகஸ்ட் 9ம் திகதியிலிருந்து முசர்ரப்பிற்கு வதிராக தேசம் தளுவிய போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளதாக அறிவித்தள்ளது.

“முஷர்ரப் தனது தார்மீக பலத்தினை இளந்குள்ளார் , அவரது ஆதரவு குறைந்குள்ளது உயர் நீதிமன்ற தீர்பினால் அவர் பலவீனமாகியுள்;ளார் அவருடன் ஆதரவு வைத்துக்கொள்வது தனது வெற்றியைப் பாதிக்கும்” என éட்டோ குறிப்பிட்டுள்;ளார்;.

இதேவேளை நீதிமன்ற உயர்தீர்ப்pனை அடுத்து பாகிஸ்தானின் சட்ட மா அதிபர் மக்தூம் அலிகான் பதவி விலகியுள்ளார். மு~ர்ரப் தற்போதைய பாராளுமன்றத்துpன் காலம் முடிவடைவதற்கும் மீண்டும் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட விரும்புகின்றார். புhகிஸ்தான்ன் அரசியலமைப்பின் கீழ் மு~ர்ரப் இவ்வருட இறுதிப்குள் இராணுவத்தலைமைப்பதவியிலிருந்து விலக வேண்டியிருக்கின்றது. எனினும் உயர்நீதிமனறத் தீர்ப்பினால் வலுவடைந்துள்ள நீதித்துறையினர் முஷர்ரபிற்கு சவாலாக அமையக்கூடும்எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. அத்துடன் ஒசாமா பின்லேடனை மறைத:;துள்ளதாகக் கருதப்படுகின்ற பழங்குடியினருக்கெதிரான யுத்தம்கூட பாரிய நெருக்கடியைஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானிற்குள் ஒரு ஸ்திரமற்ற நிலையினை ஏற்படுத்தியிருக்கின்றது என்பதுடன் முஷர்ரபிற்கு பாரிய நெருக்கடியினை ஏற்படுத்தப்போவது திண்னம்.எனினும் அமெரிக்காவின் நண்பராகவே முஷர்ரப் கருதப்படுவார் என்ற அமெரிக்க தேசிய உளவுத்துறை இயக்குனர் மைகமெக்கான்லின் கூற்று மு~ர்ரப்பிற்கு ஓரளவுக்கு ஆறுதல் அளித்தாலும் பாகிஸ்தான் கடும்போக்குவாதிகள் மத்தியிலான இவருக்கெதிரான எதிர்ப்பினை அதிகரிக்கப்போவதே ஒழிய குறைக்கப்போவதில்லை என்பது மட்டும் உறுதி.

உசாத்துணைகள்

 சிவராஜா,அ,(2001),”தென்னாசிய அரசியல் ஓர் அறிமுகம்”,குமரன் புத்தக இல்லம்,கொழும்பு.

கட்டுரையிலிருந்து நகர்த்தப்பட்டது[தொகு]

பின்வருவது கட்டுரையிலிருந்து நகர்த்தப்பட்டது. ரமீசு நல்ல செய்திக் கட்டுரைகளை எழுதுகிறார். வேண்டுமானால் தகுந்த ஆதாரங்களுடன் இவற்றைத் தனிச் செய்திக் கட்டுரைகளாக எழுதலாம். எவரேனும் அவருக்கு மின்னஞ்சல் செய்ய இயலுமா? -- Sundar \பேச்சு 06:30, 1 ஆகஸ்ட் 2007 (UTC)

சுந்தர், இந்தக் கட்டுரை நேற்றைய தினக்குரலில் செய்தியாக வெளிவந்தது. எனவே இது வெறும் வெளி இணைப்பாகவே ஏதாவது கட்டுரையில் இணைக்கமுடியும்.--Kanags 08:23, 1 ஆகஸ்ட் 2007 (UTC)
ஓ, அப்படியானால் உள்ளடக்கத்தை நீக்கி விடுகிறேன். அடுத்தமுறை அவர் இவ்வாறு செய்தால் நமது காப்புரிமைக் கொள்கைகளை விளக்க வேண்டும். -- Sundar \பேச்சு 10:08, 1 ஆகஸ்ட் 2007 (UTC)

பாக்கிசுத்தான்[தொகு]

இந்நாட்டின் பெயரை பொதுவாக பாகிஸ்தான் என்று பலரும் எழுதுகிறார்கள். இது தவறு. கிரந்தம் வருவதாயினும் பாக்கிஸ்த்தான் என்று எழுதினால்தான் சரியான ஒலிப்பு வரும். பாக்கித்தான் என்பது சரியான தமிழ் எழுத்துக்கூட்டலாக இருக்கும். ஸ்தலம் என்பதைத் தலம் என்று எழுதும் தமிழ் வழக்கத்தை ஒட்டி, பாக்கித்தான் என எழுதலாம். அல்லது பாக்கிசுத்தான் என்று எழுதலாம். நல்ல சரியான முறைகளை நாம் பின்பற்றுவது நல்லது. கிரந்த எழுத்து வருவதாயின் பாக்கிஸ்த்தான் என்று எழுதுதல் வேண்டும். இப்பொழுதிருக்கும் தலைப்பை paagisdhaan என்று ஒலித்தால் தலைப்பு அப்படியே இருக்கலாம். ஆனால் அப்படி ஒலிப்பதில்லை. --செல்வா 15:14, 19 ஏப்ரல் 2009 (UTC)

ஆம், வல்லினம் சொல்லின் இடையில் ஒற்றைத் தொடர்ந்து வருகையில் மட்டுமே வலிந்து ஒலிக்கும். முன்னர் இதே தவறைச் செய்து வந்த தொலைக்காட்சி ஊடகங்கள்கூட இப்போது திருத்திக் கொண்டுள்ளன. பாக்கித்தான் என்பது என் முதல் விருப்பம். வேண்டாமென்றால் பாக்கிசுத்தான் அல்லது பாக்கிஸ்த்தான் எனக் குறிக்கலாம். -- சுந்தர் \பேச்சு 06:06, 20 ஏப்ரல் 2009 (UTC)
இன்னும் இரண்டொருவர் கருத்து தெரிவித்தால் தலைப்பை மாற்றலாம். பாகிஸ்தான் என்னும் தவறான எழுத்துக்கூட்டலுக்கும் வழிமாற்று இருக்கும் எனவே அப்படித் தேடுவோர்களும் இங்கு வந்தடைய முடியும். என் விருப்பமும் பாக்கித்தான் அல்லது பாக்கிசுத்தான் என்பதே. சாஸ்"திரம் என்பதை சாத்திரம் என்று எழுதுவதில்லையா, அதுபோலத்தான். --செல்வா 13:05, 20 ஏப்ரல் 2009 (UTC)
காலம் தாழ்த்தாமல் மாற்றி விடுங்கள்.--Kanags \பேச்சு 13:31, 20 ஏப்ரல் 2009 (UTC)
பாக்கிஸ்த்தான் என்று தேடுபொறிகளில் தேடினாலும், இக்கட்டுரைக்கு வரும்படி செய்ய இயலுமா?பாக்கிசுத்தான் என்று குறிப்பிடல் நலம். ஸ்தான் स्थ sதா(சமற்கிருதம்), स्थान sதானா(இந்தி), = இடம் என்பதில், ஸ்-க்கு பதிலாக சு-மட்டும் இடுதல் நன்று. பிறருக்கும் புரியவேண்டும் என்பதே எனது நோக்கம். மற்றொன்று முழுமாற்றத்தை விட, சிறுமாற்றமே சமூக விழிப்புணர்வைத் தூண்டும். முழுமையான சொல்மாற்றம் பெரும்பாலும் வீணாகவே போய்விடுகிறது. பாவணரின் பல சொற்கள் உயர்வாக இருந்தாலும், அது வலுவிழந்ததை இங்கு நாம் நினைவு கூறல் சிறப்பு.
பாக்கி என்ற சொல் கடன் என்ற பொருளையே பரவலாகக் குறிக்கிறது.(எ.கா)காசு கொடுத்து வாங்கினாயா? அல்லது கடனா? என்று ஒருவர் கேட்கும் போது,மற்றவர் பாக்கி தான் என்று கூறுவது அன்றாட வாழ்வில் நிகழ்கிறது.
தாய்மொழி கல்விக்காகவே, நாம் இங்கு செயல்படுகிறோம். கற்பவரை, நம்வழிக்கு கொண்டு வருதலை விட, நாம் ஓரளவு சமூக சீர்திருத்தத்தை, அவர்களுள் கொண்டு வருதலே நல்வழி. அதுதான் முதல்படி. இல்லையெனில், நமது முயற்சிகள், பிறரால் இணையக்குப்பையாகக் கருதப்படும் வாய்ப்பு மிகவும் உண்டு. -- உழவன் +உரை.. 05:48, 5 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]
பாக்கித்தானே சிறந்த தெரிவு. ஆப்கானித்தான், ஆத்திரேலியா, பாலத்தீனம் போன்று. பாக்கிசுத்தான் என்பதைக் கட்டுரையின் ஆரம்பத்தில் தருவதால் கூகுள் தேடுதலில் வரச் செய்யலாம். பாக்கி+தான் என்ற கருத்து ஏற்றுக் கொள்ள முடியாது. ஒரு சொல் வெவ்வேறு பொருளைத் தருதல் கூடாதா என்ன?--Kanags \உரையாடுக 08:27, 5 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]
ஒரு சொல் ஒன்றிற்கு மேற்பட்ட பொருளைத் தருதல் கூடாது என்ற நான் இயம்பவில்லை. பொதுமக்களின் பார்வைக்கு மிக நெருக்கமாக நமது முனைப்புகளை, நோக்கங்களை கொண்டு செல்ல வேண்டும் என்றே ஆசைப்படுகிறேன். தமிழ் விக்கிப்பீடியா வேறொரு உலகமல்ல. நமக்கு வேராக இருக்கும் தளம் என்று அனைவரும் ஒப்ப, நமது செயல்களை எளிமைப்படுத்தித்தான் ஆக வேண்டும்.பொருள் மயக்கத்தினை ஏற்படுத்துதலைத் தவிர்க்க விரும்பியே கூறினேன்.
நமது உருவாக்கத்தினை, சமூகம் எந்த அளவு ஏற்கிறது என்ற அளவுகோலை தூக்கியெறிதல், பலரை விட்டு விலகிச்செல்வதற்கான முதற்படி. ஆற்றில் புதுவெள்ளம் வரும் போது, குப்பைகள் அடித்துவருவதுபோல, சிலவற்றை நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். நமது விக்கியில் எழுதத் துவங்கும், தமிழக முயற்சியுடையவர்களை ஓடத்தேவையான வற்புறுத்தல்கள் இங்குள்ளன.
தமிழில் பெரும்பாலானவை, பல்பொருள் ஒரு மொழியே என்பதால், மக்களுக்கு மிகநெருக்கமான சொல்லை விடுதல், ஒரு வட்டத்திற்குள்ளேயே நாம் சுற்றுதலாகும். நாய் கட்டுரையில் பல பெயர்கள் உள்ளன. அதுபோல, யானைக்கும் பல பெயர்கள் உள்ளன. அவற்றில் ஒன்றை அக்கட்டுரைக்கு வைத்துவிட்டு, இது தமிழில் உள்ளது என்று கூறுதல், சரியான நடைமுறையாகுமா?அதுபோலத்தான்,இதுவும்.
இவ்வளவு நீண்டு எழுதுவதற்குக்காரணம், பல கட்டுரைகளில் இப்படித்தான் உள்ளன. நாம் தேங்க ஆரம்பித்து உள்ளோம். நம்மைவிட்டு விலகியவர்களால், பல அருமையான கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன. தலைப்பினை மட்டும் மாற்றுதல், தலையான பணியன்று. இது நாளுக்கு நாள் ஏறுமுகமாக இருக்கிறது என்பதில் எனக்கு வருத்தமே. பல கட்டுரைகள் தலைப்புகளோடு சரி. உள்ளே ஒன்றும் இல்லை. எனவே, கிரந்தம் நீக்குதலில், நுண்ணிய அணுகுமுறை எளிய அணுகுமுறை வேண்டும். புது பெயர்ச்சொல் கண்டுபிடித்தல்கள் காலத்தால் அழியும். அதுவே,எம்மொழியிலும் வரலாறாகவே அமைந்துள்ளது. -- உழவன் +உரை.. 18:17, 5 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]
முற்பகுதி விளங்கினாலும் பின்னால் நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் எனக் குழப்பமாக உள்ளது, தகவலுழவன். நீங்கள் தலைப்பை மாற்றப் பரிந்துரைத்தீர்கள், பின் தலைப்பை மாற்றுவது தலையான பணியன்று என்கிறீர்கள், அவ்வாறு இருப்பது வருத்தமளிக்கிறது என்கிறீர்கள். பொத்தாம் பொதுவாக "நம்மைவிட்டு விலகியவர்களால், பல அருமையான கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன" என்றால் புரியவில்லை. யார் யார் விலகினார்கள்? இப்படி இலைமறை காயாய் சாடுவது நல்லது அல்ல. தவிர கூட்டாக விக்கிப்பீடியாவுக்கு முன்னுரிமைகள் இருந்தாலும் தலையான பணி என்று அறிந்தவற்றை மட்டும் செய்யுமாறு தனித்தனி பயனர்களைக் கேட்க முடியாது. இடைஞ்சல் இல்லாதவரை அவரவர் விருப்பத்துக்கு பரிந்துரை வழங்குதல், பகுப்புகளில் இடுதல், கலைச்சொல்லாக்குதல் என எப்பணியானாலும் மேற்கொள்வதை வரவேற்கவே வேண்டும். நோக்கம் தெளிவாக இருக்கிறது. ஆனால் கால வரைக்குள் திட்ட மேலாண்மை செய்து வளர்த்தெடுக்கக் கூடிய களமல்ல விக்கி (கூடிப் பேசி நடத்தும் குறுகிய காலத் திட்டங்கள் நடக்க முடியும்). மற்றபடி திட்டம் வகுத்து வளர்ப்பதில் தவறு எனச் சொல்லவில்லை. ஆனால், இங்கு அதைச் செயற்படுத்துவது தன்னார்வப் பங்களிப்புக்கு உதவாது. விக்கிப் பொதுப் பண்பாட்டுக்கு உகந்ததல்ல. -- சுந்தர் \பேச்சு 08:11, 8 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]

இது குறித்து ஏதும் அறியேன். மேற்கூறிய கருத்துகளைப் படித்து எனக்குப் புரிந்ததை சொல்கிறேன். ஸ்தலம் என்பதை தலம் என்று எழுதுகிறோம் என்பதை எத்தனை பேர் அறிந்திருப்பார்கள் என்று தெரியவில்லை. மேலும், பாக்கி தான் என்ற பொருளும் கிடைக்ககூடும். அதுமட்டுமின்றி, முழுமையான சொல் மாற்றம் வீணாகப் போகும் என்றும் கூறியிருக்கிறீர்கள். எனவே, செல்வா, சுந்தர் ஆகியோரின் கருத்துப்படி, பாக்கிசுத்தான் என்ற சொல் பிறவற்றைவிட சாலப் பொருத்தமாக இருக்குமென்று ஏற்கிறேன். -தமிழ்க்குரிசில் (பேச்சு) 08:51, 8 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]

தமிழில் நாம் பாக்கித்தான் என்று கூறுவதே சிறந்ததென நினைக்கிறேன். பாக்கிஸ்தான் என்று கூறப்படும் உருதுச் சொல்லுக்குப் பொருள் (பாக் + ஸ்தான்) தூய்மையான நிலம் என்பதாகும். பாக் என்றாற் தூய்மையான என்று பொருள்.--பாஹிம் (பேச்சு) 10:27, 8 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]

இன்னொன்றைக் கூறிக்கொள்ள விரும்புகிறேன். அதாவது, ஸ்தான் என்ற சொல்லின் மூலம் சமசுக்கிருதமன்று. அதன் தொடக்கம் மொங்கோலிய மொழியாகும்.--பாஹிம் (பேச்சு) 10:33, 8 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]

மற்றொரு செய்தி. தமிழில் நாம் "ஸ்தான்" என்ற சொல்லைத் தானம் என்கிறோம். இடம் என்று பொருள்.--பாஹிம் (பேச்சு) 10:35, 8 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]

தங்கள் கருத்துக்களை அறிந்தேன்.இங்கு புதிதாக நான் எதுவுமே கூறவில்லை. பாக்கிசுத்தான் என்றே இங்கு தலைப்பிடப்பட்டுள்ளது. ஸ்-க்கு பதில் சு-என்று மாற்றியிருத்தல் மிகச்சிறப்பாகவே எனக்குப்படுகிறது. அந்த சு-வை ஏன் விட்டு, பாக்கித்தான் என்று கூறவேண்டும் என்று இந்த பாமரனுக்குப் புரியவில்லை. மேலும், அந்த சொல்லுக்கு என்ன பொருள் என்றும், நான் இங்கு வலியுறுத்தவில்லை.
தலைப்புச்சொல்லை மாற்றுவதற்கு இவ்வளவு உரையாடற் தேவையா? என்று என்மனதில் எழுகிறது. கிரந்தத்தை நான் பயன்படுத்த வேண்டியத் தேவை இல்லை. இங்கு உரையாடியவரும் அனைவரும், அப்படித்தான் என்றே எண்ணுகிறேன். கிரந்தத்தை கைவிட ஒருவர் முன்வந்தால், அவருக்கு எளிமையான நடைமுறை இருக்க வேண்டும். நமது முன்னோர் பின்பற்றிய வழிமுறைகளை கைவிடுவதில் எனக்கு உடன்பாடில்லை. சமஸ்கிருதம் என்பதை பல தமிழறிஞர் சமற்கிருதம் என்று பயன்படுத்தியதாக ஞாபகம் வருகிறது.
அதனை விட்டு, நாம் ஏன் சமசுகிருதம் என்று பயன்படுத்த வேண்டும் என்பதும், பாக்கிஸ்தான் என்ற புறமொழிச்சொல்லை, பாக்கிசுத்தான் என்று இங்கு கூறப்பட்டிருந்தும், பாக்கித்தான் என்று மட்டுமே பயன்படுத்தவேண்டும் என்று வற்புறுத்துவது எப்படி சரி?. நீங்கள் ஏற்பது உங்களது நிலை. சாடுதலோ, சார்ந்து இருப்பதோ எனது இயல்பன்று.
புதிய ஆக்கத்தில், குழப்பத்தை ஏற்படுத்தாவண்ணம் ஒரு படைப்பு இருத்தலே, காலத்தை வெல்லும். இந்த ஸ்-பற்றி, நான் ஏற்கனவே, இராஐஸ்தான் உரையாடலைக் கவனித்தேன். அங்கு கூறிய படி, மூல ஒலிக்கோப்பினை இணைத்துள்ளேன். அதே போல, மலகாஸி மொழி என்பதற்குரிய சொல்லாடல் வந்த போது, அதற்குரிய மூல ஒலியை, வேண்டுகோள் மூலம் உருவாக்கி, நமது விக்கிக்கட்டுரையிலும் இணைத்துள்ளேன். அதே போல, யாரேனும் நண்பர் கிடைத்தால், என் வாழ்க்கையில் சந்தித்தால் பாக்கிஸ்தானுக்கும் உருவாக்குவேன். எல்லாவற்றிற்கும் மேலாக என் தாய்மொழியை காக்க/வளர ஏதாவது செய்ய முடியுமா? என்று முட்டி மோதிக் கொண்டிருக்கிறேன். பாக்கிஸ்தானையோ, பாக்கித்தானையோ, பாக்கிசுத்தானையோ காப்பது எனது இப்போதைய நோக்கமன்று. சந்திப்போம். என்னை வேறொரு நிலைக்குச் செயல்பட தூண்டியமைக்கு நன்றி கூறி, இவ்வுரையாடலை முடித்துக் கொள்கிறேன். வணக்கம்.-- உழவன் +உரை.. 12:58, 8 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]

இது இவ்வளவு தூரம் கருத்தாட வேண்டிய ஒன்றென நான் நினைக்கவில்லை. உண்மையில், தகவலுழவன் கூறியதை நான் மறுக்கவில்லை. இங்கு சொற்பொருள் என்னவென்று மட்டுமே எனக்குத் தெரிந்ததைக் கூறியிருக்கிறேன். பாக்கிசுத்தான் என்று முடிவானாலும், பாக்கித்தான் என்று முடிவானாலும் எனக்கு அது ஒரு செய்தியன்று. உருது மொழி பேசும் நண்பர்கள் பலர் எனக்கிருக்கின்றனர். அவர்களில் இந்தியர்களும் பாக்கிசுத்தானியர்களும் இருக்கின்றனர். பாக்கித்தான் என்பது தமிழ் வழக்கிற்கு நெருக்கமாயிருப்பினும் பாக்கிசுத்தான் என்பது ஒலிப்புக்கு நெருக்கமாக இருக்கிறது.--பாஹிம் (பேச்சு) 14:10, 8 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]

தகவலுழவன், நீங்களே சொன்னதுபோல் பாக்கிசுத்தான் என்றாலும் எனக்கு மறுப்பில்லை என மேலே பார்க்கலாம். இருந்தாலும் ஸ்தலம் -> தலம் என்ற மரபினால்தான் இத்தேர்வு. பாக்கிசுத்தான், பாக்கித்தான் இரண்டுமே தமிழ் ஒலிப்புமுறைக்கு ஒப்ப அமைந்தவைதான், அதனால் இங்கு உரையாடும் அனைவருமே ஒரு நிலையில் கருத்தொருமையுடன்தான் இருக்கிறோம். இது முற்றிலும் கருத்து அடிப்படையில் பார்க்கக் கூடியதே. நான் வேறு சொல் கிட்டாததாலேயே சாடுவது என்றேன். கடுமை பொருட்டல்ல எனத் தெரிவித்துக் கொள்கிறேன். -- சுந்தர் \பேச்சு 17:06, 8 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]

சாஸ்திரம்-சாத்திரம், அஸ்திரம்-அத்திரம், அஸ்தமனம்-அத்தமனம் என்றவாறு பயன்படுத்துவதால் பாக்கித்தான் என்று பயன்படுத்துவது சாலச் சிறந்தது. --மதனாகரன் (பேச்சு) 05:05, 9 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]

தலைப்பை மாற்றுக[தொகு]

இத்தலைப்பு விக்கிப்பீடியா பெயரிடல் மரபின் பண்புகளுக்கு முரணாக உள்ளது. இஸ்ரேல் என்ற சொல் அனைவரும் அடையாளம் கண்டுகொள்ளும் சொல்லாகவும் அதுகுறித்தக் கட்டுரைகளைத் தொகுக்கும்போது பயனர்கள் அதிகம் பயன்படுத்தும் சொல்லாகவும் உள்ளது. எனவே தலைப்பை இஸ்ரேல் என்று மாற்றுவதே சரி. GangadharGan26 (பேச்சு) 07:26, 25 செப்டம்பர் 2019 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:பாக்கித்தான்&oldid=3251365" இலிருந்து மீள்விக்கப்பட்டது