பேச்சு:பவுலோ கோய்லோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இந்தப் பக்கத்தின் தலைப்பாக, எழுத்தாளரான Paulo Coelho இன் பெயரின் தமிழ் வடிவமாக, பவுலோ கோலோ என இடம் பெற்றுள்ளது. ஆனாலும், குறித்த எழுத்தாளரின் பெயரை நானறிந்த வகையிலும் வேறு ஊடகங்களில் மற்றும் ஏனையோர் சொல்லக் கேட்டதன் படியும், பவுலோ கோய்லோ என்ற வகையிலேயே உச்சரிக்கப்படுகிறது. எடுத்துக் காட்டாக, குறித்த எழுத்தாளர் நேர்காணலில் ஈடுபடும் இந்தக் காணொளியில் அவரின் பெயர் கோய்லோ என உச்சரிக்கப்படுவதை அவதானிக்கலாம். எனவே, இந்தக் கட்டுரைப் பக்கத்தின் பெயரையும் தலைப்பையும் பவுலோ கோய்லோ என மாற்றலாம் என பரிந்துரை செய்கின்றேன். நன்றி. --தாரிக் அஸீஸ்  உரையாடுக  06:59, 18 நவம்பர் 2011 (UTC)

Yes check.svgY ஆயிற்று--சோடாபாட்டில்உரையாடுக 07:30, 18 நவம்பர் 2011 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:பவுலோ_கோய்லோ&oldid=930629" இருந்து மீள்விக்கப்பட்டது