பேச்சு:பவளம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
DNA-structure-and-bases.png பவளம் உயிரியல் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் உயிரியல் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

பவழம்[தொகு]

பண்டுத்தமிழில் பவழம் என்றே வழங்கிவந்துள்ளனர். நாளடைவில் தமிழர்களின் உச்சரிப்புச் சிரமத்தினால் இது பவளம் எனத் திரிதலாயிற்று. பவழம் என்பதற்கு சான்றுகளும் உள. இதன் தலைப்பை பவழம் என மாற்றி பவளம் என்ற வார்த்தைக்கு வழிமாற்றுக் கொடுத்தால் சிறப்பாக இருக்கும். பழைமையும் பேணப்படும். நன்றிகளுடன். --சிங்கமுகன் 03:28, 10 நவம்பர் 2011 (UTC)

இரண்டு சொற்களும் புழக்கத்தில் உள்ளவைதான், சிங்கமுகன். ஏதாவதொன்றுக்கு வழிமாற்றுக் கொடுத்தாற் சரி. எனினும், கட்டுரையில் இரண்டையும் குறிப்பிட வேண்டும்.--பாஹிம் 03:43, 10 நவம்பர் 2011 (UTC)

பாஹிம் கூறுவது போல் இரண்டும் சரியே. இரண்டு சொற்களுமே பழந்தமிழ் இலக்கியத்தில் உள்ளன[1]. பவளம் என்பதையே முன்னிலைப் படுத்தி பவழம் என்பதை வழிமாற்றாக்கலாம்.--Kanags \உரையாடுக 03:51, 10 நவம்பர் 2011 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:பவளம்&oldid=922454" இருந்து மீள்விக்கப்பட்டது