பேச்சு:பழந்தமிழர் அளவை முறை
Appearance
- இக்கட்டுரை தேவநேய பாவாணரின் படைப்புகளிலிருந்து விக்கியாக்கம் செய்யப்படுகிறது. அவரது படைப்புகளை இங்கு காணலாம்.இக்கட்டுரை தேவநேயம்-1 என்பதிலிருந்து எடுத்தாளப்படுகிறது.--த* உழவன் 13:29, 14 நவம்பர் 2010 (UTC)
- காலவளவை என்ற பிரிவில்9ஆவதாக அமைந்து 2 அயனம் = 1 ஆண்டு (ப.த.ஆ.) என்பதில் உள்ள (ப.த.ஆ.) என்பது என்னவென்று புரியவில்லை. ஆ என்பது ஆண்டு. ப.த. என்பது? எனினும், பாவாணர் எழுதியதை அப்படியே எழுதியுள்ளேன். --த* உழவன் 05:44, 16 நவம்பர் 2010 (UTC)
- தகவலுழவன், இக்கட்டுரைக்கான தலைப்பு பழந்தமிழர் அளவை முறைகள் என்றிருந்தால் நன்றாக இருக்கும். பழந்தமிழரின் அளவை முறை என்பது முற்றுப் பெறாமல் உள்ள ஒரு வாக்கியமாக இருப்பதாக எனக்குத் தோன்றுகிறது. இது குறித்து கலந்தாலோசித்து பெயர் மாற்றம் செய்யவும்.--தேனி.எம்.சுப்பிரமணி. 05:52, 16 நவம்பர் 2010 (UTC)
- இதிலுள்ள நிறைய அளவைகள் இன்றும் தமிழக கிராமங்களில் இருக்கிறது. எனவே, தமிழர் அளவைகள் எனலாமா? ≈15:57, 7 சூலை 2011 (UTC)த♥உழவன்+உரை..
பழந்தமிழர் அளவை முறைகளுக்கு நிகரான தற்கால அளவுகளையும் மீற்றர், இலீற்றர், கிராம் போன்றவற்றிற் தந்தால், புரிந்துகொள்ள எளிதாக இருக்கும்.--பாஹிம் 01:52, 1 திசம்பர் 2011 (UTC)
- இதனை அக் கட்டுரையுடன் இணைக்கலாம். தமிழர் அளவை எனத தலைப்பிடலாம். --Sengai Podhuvan (பேச்சு) 01:01, 6 நவம்பர் 2012 (UTC)
பொன்னலளவை, பொருளலவை:
- நிறுத்தல்+அளவை=நிறுத்தலளவை;
- முகத்தல்=அளவை=முகத்தலளவை
இதேபோல, பொன், பொருளை அளக்கும் போது
- பொன்+அளவை=பொன்னளவை
- பொருள்+அளவை=பொருளளவை, என வருமென நினைக்கிறேன். பிற பயனர்களின் கருத்துக்களைத் தெரிவிக்க வேண்டுகிறேன்.--Booradleyp (பேச்சு) 03:34, 6 நவம்பர் 2012 (UTC)