பேச்சு:பழநியின் பெருங்கல் சவுக்கை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
விக்கித்திட்டம் -வானியல்.png பழநியின் பெருங்கல் சவுக்கை என்னும் கட்டுரை வானியல் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் வானியல் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.இந்த பக்கத்தை பார்ப்பவர் யாராயினும் பழனியில் கண்டறியப்பட்ட சவுக்கையின் காலம் எவ்வாறு 6000 ஆண்டுகள் பழமையானது என அறிந்தால் அந்த தகவலை இங்கு மேற்கோளோடு பகிருங்கள். இந்த ஆய்வை செய்தவர் தொல்லியல் துறை ஆய்வாளர் நாராயண மூர்த்தி ஆவார்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 14:53, 24 சூலை 2013 (UTC)