பேச்சு:பள்ளியத்திடல் படுகொலை

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழீழ விடுதலைப் புலிகளே இத்தாக்குதலை மேற்கொண்டனரென்று தெளிவாக இருக்கும் போது அதற்கான பகுப்பை நீக்குவது தவறு.--பாஹிம் (பேச்சு) 04:36, 6 ஆகத்து 2016 (UTC)[பதிலளி]

உரிய பகுப்பினுள் இடுங்கள். இல்லாவிட்டால் உருவாக்கலாம். ஆ.வியின் பகுப்பு முறை உதவலாம். அப்பகுப்பில் இராணுவத் தாக்குதல்களும் இடம்பெற்றுள்ளன. --AntanO 04:41, 6 ஆகத்து 2016 (UTC)[பதிலளி]

ஆங்கில விக்கியில் தரப்பட்டுள்ள முறையைப் பின்பற்றியே தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதல்கள் என்ற பகுப்பினுள் இதையும் சேர்த்தேன்.--பாஹிம் (பேச்சு) 04:43, 6 ஆகத்து 2016 (UTC)[பதிலளி]

அங்கு Attacks on civilians attributed to the Liberation Tigers of Tamil Eelam என்ற பகுப்பில் இருப்பதைக் கவனியுங்கள். மீண்டும் மீண்டும் பொருத்தமற்ற பகுப்பை இணைப்பதைத் தவிருங்கள். --AntanO 04:46, 6 ஆகத்து 2016 (UTC)[பதிலளி]


அதே கட்டுரையின் பகுப்புக்களில் Liberation Tigers of Tamil Eelam attacks in Eelam War II என்றிருப்பதை என்னவென்பது? நான் பொருத்தமற்ற பகுப்பை இணைக்கவில்லை. மாறாக பொருத்தமற்ற வார்ப்புருவை இட்டவர் நீங்கள் தான்.--பாஹிம் (பேச்சு) 06:10, 6 ஆகத்து 2016 (UTC)[பதிலளி]

ஆங்கிலக் கட்டுரையைப் பின்பற்றிச் சேர்த்த பகுப்புக்களை எந்த அடிப்படையில் நீக்கினீர்கள்?--பாஹிம் (பேச்சு) 06:15, 6 ஆகத்து 2016 (UTC)[பதிலளி]

தயவுசெய்து உரிய பகுப்பில் இணையுங்கள். பகுப்பு இல்லாவிட்டால் Attacks on civilians attributed to the Liberation Tigers of Tamil Eelam என்பதற்கு ஏற்ற பகுப்பினை உருவாக்குங்கள். தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதல்கள் என்ற பகுப்பினுள் இராணுவத் தாக்குதல்கள் தொடர்புபட்ட கட்டுரைகளை மட்டும் உருவாக்குங்கள். மீண்டும் இணைக்க முற்பட்டால் தடை செய்யப்படுவீர்கள். நன்றி. --AntanO 06:31, 6 ஆகத்து 2016 (UTC)[பதிலளி]

உங்களது அடாவடித்தனத்தை நிறுத்துங்கள். ஆங்கில விக்கிப்பீடியாவில் Liberation Tigers of Tamil Eelam attacks in Eelam War II என்ற பகுப்பினுள் இத்தகைய கட்டுரைகள் காணப்படுகின்றன. நான் அதனைப் பின்பற்றியே சேர்த்தேன். முடிந்தால் தடை செய்யுங்கள். உங்களது வேலையே அதுதானே. உங்களது கருத்துடன் முரண்பட்டால் எப்படியாவது தடை செய்ய வழி தேடுவது.--பாஹிம் (பேச்சு) 07:00, 6 ஆகத்து 2016 (UTC)[பதிலளி]

Antan, பயனரைத் தடுக்கும் அளவுக்கு இது ஒரு பெரிய விதிமீறல் இல்லை. உரிய பகுப்பை நீங்களே உருவாக்கி இட்டு சிக்கலை முடிவுக்குக் கொண்டு வர வேண்டுகிறேன். --இரவி (பேச்சு) 08:56, 6 ஆகத்து 2016 (UTC)[பதிலளி]
தேவையான பகுப்பை யாரும் உருவாக்கலாம். ஆனால் இங்குதான் இணைப்பேன் என்பதை என்ன செய்வது? நானும் பதிலுக்கி தேவையற்ற இணைத்தால் எங்கு முடிவு காண்பது? --AntanO 09:27, 6 ஆகத்து 2016 (UTC)[பதிலளி]

கருத்து[தொகு]

விடுதலைப் புலிகள் இயக்கம் தனது பயங்கரவாதச் செயல்களின் காரணமாக ஐக்கிய அமெரிக்கா, அவுத்திரேலியா, ஐரோப்பிய ஒன்றியம், இந்தியா, கனடா என்பன உட்பட 33 நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ள ஒரு பயங்கரவாத இயக்கமாகும் எனும் தகவல்/கருத்து இங்கு இடப்பட வேண்டியதில்லை என்பது எனது நிலைப்பாடு; பரிசீலிக்கவும். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 07:16, 6 ஆகத்து 2016 (UTC)[பதிலளி]

ஆங்கில விக்கிப்பீடியாவில் ஒரு தமிழ் இயக்கம் பற்றி தெரியாது என்பதால் இத்தகைய கூடுதல் விவரங்கள் தேவைப்படலாம். தமிழுக்குத் தேவையில்லை. அது நடுநிலைப் பார்வையாகவும் தோன்றவில்லை. எந்த ஒரு இயக்கம் பற்றியும் அனைத்துப் பார்வைகளையும் அதன் முதன்மைக் கட்டுரையில் சுட்ட போதுமான இடம் இருக்கிறது. --இரவி (பேச்சு) 08:56, 6 ஆகத்து 2016 (UTC)[பதிலளி]

தகவல் பிழைகள்[தொகு]

@Fahimrazick: கட்டுரையில் சில தகவல் பிழைகள் உள்ளன:

  1. தாக்குதல் இடம்பெற்ற ஆண்டு 1991 ஆ 1992 ஆ? நம்பத்தகுந்த மேற்கோள்கள் 1992 என்றே தெரிவிக்கின்றது.
  2. இறந்தவர்களில் முசுலிம்களும், சிங்களவர்களும் அடங்குவர்.
  3. பல்லியகொடல்லை அல்ல பள்ளியகொடல்லை. இது சிங்களப் பெயர். பள்ளியத்திடல் என்பதே தமிழில் வழங்கும் பெயர்.
  • "BBC - Today - Sri Lanka's forgotten massacre". பார்க்கப்பட்ட நாள் 6 August 2016.
  • "Elimination of All Forms of Intolerance and of". அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையம். Archived from the original on 12 March 2007. பார்க்கப்பட்ட நாள் 6 August 2016.

இந்த முரண்பாடுகளை மேலும் ஆராய வேண்டும்.--Kanags \உரையாடுக 12:14, 6 ஆகத்து 2016 (UTC)[பதிலளி]

அவற்றை நீங்களே திருத்தலாம். 1992 என்பதுதான் சரியென்று தோன்றுகிறது. கொல்லப்பட்டவர்களில் சிங்களவர்கள் உள்ளடங்குவதாகத் தெரியவில்லை. பள்ளித்திடல் என்பது சரியே. பின்னர் தகவல்களைப் பார்த்தே நானும் அதன் பெயரைத் தெரிந்து கொண்டேன். அப்பெயரில் மாற்றுவதே சரி.--பாஹிம் (பேச்சு) 05:39, 10 ஆகத்து 2016 (UTC)[பதிலளி]