பேச்சு:பல்லுட்புறச் சிகிச்சை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பல்லுட்புற சிகிட்சை சிகிச்சை என்றல்லவா இருக்க வேண்டும்? --AntanO 12:12, 21 சூலை 2015 (UTC)

ஆம். பல்லுட்புறச் சிகிச்சை என ஒற்றும் மிக வேண்டும். --மதனாகரன் (பேச்சு) 16:58, 21 சூலை 2015 (UTC)