பேச்சு:பல்லக்கு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பல்லக்கு என்ற சொல்லே தமிழ்நாட்டில் பயன்பாட்டில் உள்ளது. இதனை முதன்மைப்படுத்தலாமா? சிவிகை பண்டைய வழக்கா வேற்று மொழி வழக்கா?--இரவி (பேச்சு) 10:52, 1 மார்ச் 2012 (UTC)

சிவிகை என்பது தமிழ்ச் சொல்லன்று. வடமொழியில் சிவிகா எனப்படுகிறது.--பாஹிம் (பேச்சு) 04:36, 30 ஏப்ரல் 2012 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:பல்லக்கு&oldid=1097183" இலிருந்து மீள்விக்கப்பட்டது