பேச்சு:பலவின்பால்
Appearance
"வந்தன, வாரா, வருவ என்பன போல் அ, ஆ, வ என முடியும் வினைச்சொற்கள் ஒன்றன்பாலை உணர்த்தும். தொல்காப்பியம் வினையியல் 19>"
- மேற்கண்ட குறிப்பில் *பலவின்பாலை உணர்த்தும்* என்று தானே? இருக்க வேண்டும்? --இரா. செல்வராசு (பேச்சு) 05:22, 5 சனவரி 2013 (UTC)
- அன்புள்ள செல்வராசு! பெரும்பிழை செய்திருந்தேன். அதுவும் கருத்துப்பிழை. மன்னித்து அருளுங்கள். சுட்டிக் காட்டியமைக்கு நன்றி. கட்டுரையில் திருத்திவிட்டேன். தங்கள் அன்பு அடியேன்மீது பாலிக்கட்டும். அன்புள்ள --Sengai Podhuvan (பேச்சு) 06:27, 5 சனவரி 2013 (UTC)