பேச்சு:பற்றவைத்தல்
இதற்கு பற்றாசு பிடித்தல் எனும் பதம் சில இடங்களில் பயன்படுத்தப்படுகிறது. கருத்துரைக்கவும்.--சஞ்சீவி சிவகுமார் 05:32, 1 சூலை 2011 (UTC)
- பற்றவைத்தல் என்பது ஒரு பொதுவான சொல்லாக உள்ளது. விக்சனரியில் தரப்பட்டுள்ள உருக்கிணைப்பு என்ற சொல் பொருத்தமாக உள்ளது போல் தெரிகிறது.--Kanags \உரையாடுக 22:31, 18 சனவரி 2014 (UTC)