பேச்சு:பறைமேளக் கூத்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கன்கு, "பாரம்பரிய அரங்க வடிவங்கள்" என்று எதைக்குறிப்பிடுகிறீர்கள் என்று தெரியவில்லை, எனவே அதனை மாற்ற வில்லை. பொது அவையில் நிகழும் இசையரங்கு (கச்சேரி) வடிவங்களைக் குறிபிடுகிறீர்களா?--C.R.Selvakumar 14:54, 21 ஜூலை 2006 (UTC)செல்வா

செல்வா, மாற்றி விட்டேன். அரங்கக் கலை என்பது மேடைகளில் ஆடப்படும் கலை வடிவம் என்னும் பொருள் தரக்கூடும். பறைமேளக் கூத்து மேடைகளில் ஆடப்படுகின்றனவா என்பது குறித்து எனக்குத் தெரியாது. நன்றி.--Kanags 00:05, 22 ஜூலை 2006 (UTC)