பேச்சு:பறப்பு இயங்குவியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இக்கட்டுரையின் ஆங்கிலத் தலைப்பு என்ன? aerodynamics ஆக இருந்தால் காற்றியக்கவியல் என்ற கட்டுரை ஏற்கனவே உள்ளது. இக்கட்டுரையின் உள்ளடக்கத்தை அதனுடன் சேர்க்கலாம். aeronautics, அல்லது avionics ஆக இருந்தால் ஆங்கில விக்கிக்கு இணைப்பிட வேண்டுகிறேன். நன்றி.--இராஜ்குமார் (பேச்சு) 13:57, 18 ஏப்ரல் 2013 (UTC)