பேச்சு:பறக்காத பறவைகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பறவைகள் என பன்மையில் இருக்க வேண்டும் தலைப்பு.--C.R.Selvakumar 15:47, 31 ஜூலை 2006 (UTC)செல்வா

ஆம். வழிமாற்றம் செய்யலாம். --சிவகுமார் 15:48, 31 ஜூலை 2006 (UTC)
அவ்வாறுதான் நானும் நினைத்தேன். ஆயினும் ஆங்கிலத்தில் ஒருமையில் இருந்ததால் அவ்வாறு பயன்படுத்தினேன். --கோபி 15:54, 31 ஜூலை 2006 (UTC)
எல்லா இடத்திலும் ஆங்கிலத்தைப் பின்பற்ற வேண்டாம் என நினைக்கிறேன். ஆங்கில விக்கியில், பல இடங்களில் பல கருத்துக்களும், செய்திகளும் தவறாகவும் உள்ளன, ஆனால் பலரும் திருத்திக்கொண்டே வருகிறார்கள். எனவே செப்பமாகிக்கொண்டே வருகின்றது. போதிய பின்னணி இல்லாதவர்கள் ஆங்கில விக்கியிலும் எழுதுகிறார்கள். எனவே ஆங்கில விக்கியையோ, பிற விக்கியையோ அடிநிலமாகக் கொள்ளுதலைத் தவிர்க்கப்படவேண்டும் என எண்ணுகிறேன். என் தனிப்பட்ட கருத்துதான்.--C.R.Selvakumar 16:03, 31 ஜூலை 2006 (UTC)செல்வா

அவ்வாறே செய்துள்ளேன். நன்றி செல்வா. --கோபி 17:01, 31 ஜூலை 2006 (UTC)