பேச்சு:பரிதிமாற் கலைஞர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கண்டிப்பாக ஆவணப்படுத்தப்பட வேண்டிய ஆளுமை. இணைக்கப்பட்டுள்ள சான்றைக் கொண்டு யாராவது கட்டுரையை விரிவாக்குங்கள். -- Sundar \பேச்சு 15:31, 12 செப்டெம்பர் 2006 (UTC)

சுந்தர், இவர் 32 வயதில் இறந்தார் என்பது இது வரை நான் அறியாத செய்தி. வரலாற்று நாயகர்கள் பலர் இளவயதிலேயே சாதித்திருப்பது வியப்பையும், இளவயதிலேயே இறந்து போனது வருத்தத்தையும் தருகிறது :( கண்டிப்பாக கட்டுரையை விரிவாக்குவோம்--ரவி 15:49, 12 செப்டெம்பர் 2006 (UTC)