பேச்சு:பயிற்சி
Jump to navigation
Jump to search
பயிற்சி மற்றும் கோப்பு (அலுவலகம்) ஆகிய இருதலைப்புகளில் கட்டுரை இல்லை என்பதை அறிந்து அதற்கான தலைப்பில் ஒரு தொடக்கம் தந்துள்ளேன். அதனை தொடர்ந்து நானே மேம்படுத்த உள்ளேன். உடனடியாக நீக்க வேண்டிய அவசியம் என்ன? இவ்வாறு உடனடி நீக்கப்பரிந்துரைகளைக் கடைபிடித்தால் சில முக்கிய தலைப்புகள் இல்லாமலே போய்விடும்