பேச்சு:பயண ஆவணப்படம்
Appearance
கட்டுரையின் தலைப்பு ‘பயண ஆவணப்படம்’ என்று மாற்றப் பரிந்துரைக்கிறேன்.--Booradleyp1 (பேச்சு) 15:20, 16 மே 2014 (UTC)
- விருப்பம்--AntonTalk 18:25, 16 மே 2014 (UTC)
- இவை காணொளி வடிவில் இருக்கக் கூடியவை. இருப்பினும், திரைப்படமா, திரைத்தொடரா என்று உறுதியாக கூற முடியாது. படம் என்பது பொறுத்தமாகத் தோன்றினால் மாற்றிவிடுங்களேன். -04:52, 17 மே 2014 (UTC)
ஆயிற்று--Booradleyp1 (பேச்சு) 05:47, 17 மே 2014 (UTC)