பேச்சு:பம்மல் சம்பந்த முதலியார்
Jump to navigation
Jump to search
காலக்கணக்கு[தொகு]
இவரின் பிறந்தநாள் 1873 பிப்ரவரி 1 என்றும் பிப்ரவரி 21 என்றும் இருவேறு ஆதாரங்கள் நிலவுகின்றன. வேறு நம்பிக்கைக்குரிய தரவுகள் உள்ளனவா? நினைவு நாள் 1964 செப்டம்பர் 24 என்பதே ஆதரப்பூர்வமானது.-நீச்சல்காரன் (பேச்சு) 04:06, 16 சூலை 2016 (UTC)