பேச்சு:பன்றி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
DNA-structure-and-bases.png பன்றி உயிரியல் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் உயிரியல் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

brush - தமிழ்ச்சொல்? தூரிகை, painting brushக்கு மட்டும் தான் பொருந்தும் என நினைக்கிறேன். செல்லப் பிராணி என்பதற்கு மாற்றாக வழக்கில் உள்ள தமிழ்ச் சொல் ஏதும் உள்ளதா? வீட்டு விலங்கு என்றால் domesticated animal என்று தான் பொருள் வரும். செல்ல விலங்கு என்பது புழக்கத்தில் இல்லாததால் பயன்படுத்த தயக்கமாக இருக்கிறது. --ரவி 16:28, 16 அக்டோபர் 2006 (UTC)

சான்றுகள்[தொகு]

பன்றிகளின் அறிவுத்திறனுக்கும் வளர்ப்பு விலங்காக இருப்பதற்கும் சான்றுகளை இணைத்ததற்கு நன்றி, மணியன். -- சுந்தர் \பேச்சு 14:05, 24 மே 2011 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:பன்றி&oldid=1214457" இருந்து மீள்விக்கப்பட்டது