பேச்சு:பன்னாட்டு தனி மற்றும் பயன்பாட்டு வேதியியல் ஒன்றியம்

Page contents not supported in other languages.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்தப் பக்கத்தின் தலைப்பை மாற்றியமைக்க இயலுமா? பன்னாட்டு தனி மற்றும் பயன்பாட்டு வேதியியல் ஒன்றியம் என்பது மேம்பட்ட தலைப்பாகத் தோன்றுகிறது.

உடன்படுகிறேன். international = பன்னாட்டு என்ற பயன்பாடே பரவலாகப் பிற இடங்களில் பயன்படுத்துகிறோம். ஓரிரு நாட்களில் வேறு யாரும் மாற்றுக் கருத்து தெரிவிக்கவில்லையெனில் மாற்றி விடுகிறேன்.--சோடாபாட்டில்உரையாடுக 16:26, 27 சூலை 2011 (UTC)Reply[பதில் அளி]

”தூய மற்றும் பிரயோக இரசாயனவியலுக்கான சர்வதேச சங்கம்” என இதற்குத் தலைப்பிடலாம்

இத்தலைப்பிலும் ஒரு வழிமாற்று ஏற்படுத்தியுள்ளேன். இரு தலைப்புகளும் ஒரே கட்டுரையைச் சுட்டும்.--சோடாபாட்டில்உரையாடுக 09:31, 1 ஆகத்து 2011 (UTC)Reply[பதில் அளி]
International Union of Pure and Applied Chemistry > தூய மற்றும் பயன்பாட்டு வேதியியல் பன்னாட்டு ஒன்றியம் / தூய மற்றும் பிரயோக வேதியியல் பன்னாட்டு ஒன்றியம் --AntanO (பேச்சு) 16:57, 1 செப்டம்பர் 2021 (UTC)Reply[பதில் அளி]
தமிழகப் பாடநூல்களில் வேதியியல் மற்றும் பயன்பாட்டு வேதியலுக்கான பன்னாட்டு நிறுவனம் என்று பயன்படுத்தப்பட்டுள்ளது.--கி.மூர்த்தி (பேச்சு) 17:05, 1 செப்டம்பர் 2021 (UTC)Reply[பதில் அளி]