பேச்சு:பன்னாட்டு இடதுகை பழக்கமுடையோர் நாள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இதன் தலைப்பில் உள்ள "சர்வதேச-" என்பதற்கு மாறாக உலகளாவிய, அனைத்துலக, பன்னாட்டு என்பனவற்றில் ஒன்றை இட்டு எழுதலாமே. தமிழர்கள் தமிழில் எழுதும்பொழுது தமிழ்ச்சொற்களை எடுத்தாளவில்லை என்றால், பின் யார் வந்து இச்சொற்களை ஆள்வார்கள்? உலகளாவிய இடதுகை பழக்கமுடையோர் நாள் என்றோ அனைத்துலக இடதுகை பழக்கமுடையோர் நாள் என்றோ பன்னாட்டு இடதுகை பழக்கமுடையோர் நாள் என்றோ உலக இடதுகை பழக்கமுடையோர் நாள் என்றோ தலைப்பை மாற்றப் பரிந்துரைக்கிறேன். --செல்வா 13:47, 14 ஆகஸ்ட் 2009 (UTC)