பேச்சு:பனித்தூவி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பனித்தூவி என்னும் கட்டுரை தமிழ் விக்கிப்பீடியாவின் மேம்பாடு கருதி உருவாக்கப்பட்ட தொடர்பங்களிப்பாளர் போட்டி மூலம் விரிவாக்கப்பட்டது ஆகும்.

இந்த சொல் வழக்கத்தில் இருக்கிறதா?. சற்று வழக்கத்தில் இருக்கும் சொல் பனித்துளி. --Natkeeran 12:26, 14 அக்டோபர் 2008 (UTC)[பதிலளி]


தமிழ் தேவை[தொகு]

  • பனிச்சறுக்கா - skating
  • skiing ???

பொருளின் தகவற் சட்டகம் அறுபட்டுள்ளது. இணைத்து உதவுக.உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 09:01, 12 செப்டம்பர் 2017 (UTC)

எனது முன் மொழிவுகள் பின்வருமாறு:

  • Ice skating = பனிச்சறுக்கு
  • Skiing = பனிவழுக்கு
  • Snowboarding = பனித்தட்டு
  • Skiboarding = வழுக்குத்தட்டு

--பாஹிம் (பேச்சு) 14:15, 12 செப்டம்பர் 2017 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:பனித்தூவி&oldid=2415406" இலிருந்து மீள்விக்கப்பட்டது