பேச்சு:பனிக்காலப் போர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search


@Kurumban: வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டியில் கலந்து கொள்வதற்கு நன்றி. கட்டுரையில் தகவல் பெட்டி, மேற்கோள்கள் ஆகியவற்றைச் சேர்க்க வேண்டுகிறேன். கட்டுரைகள் 9000 பைட்டுகளைத் தாண்டினாலும் ஓரளவு இது போன்ற அடிப்படையான தகவலைச் சேர்த்து கட்டுரையை முழுமைப்படுத்தினால் பயனுள்ளதாக இருக்கும். நன்றி. --இரவி (பேச்சு) 20:34, 20 மே 2018 (UTC)

முழுவதும் எழுதப்பட்டு விட்டாயிற்று, மற்றவர்களின் சரிபார்ப்பு வேண்டும் , பின்லாந்துக்கான சிறப்பு கட்டுரை இது--குறும்பன் (பேச்சு) 16:01, 9 அக்டோபர் 2018 (UTC)
நன்றி குறும்பன், சரிபார்க்கிறேன்.--Kanags (பேச்சு) 07:32, 10 அக்டோபர் 2018 (UTC)