பேச்சு:பனாமா கால்வாய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Wikipedia-logo-v2-bw.svg பனாமா கால்வாய் என்னும் கட்டுரை தமிழ் விக்கிப்பீடியாவின் மேம்பாடு கருதி உருவாக்கப்பட்ட தொடர்பங்களிப்பாளர் போட்டி மூலம் விரிவாக்கப்பட்டது ஆகும்.

பனாமாக் கால்வாய், மலேசியாத் தமிழ் போன்று எழுதுவது சரியா? --ரவி 20:47, 4 பெப்ரவரி 2008 (UTC)

பெயர்களுக்கு (நாடுகள் உட்பட) இந்தப் புணர்ச்சி விதி பொருந்தாது என்று கேள்விப்பட்டிருக்கிறேன். சரியாகத் தெரியாது.--Kanags \பேச்சு 06:58, 5 பெப்ரவரி 2008 (UTC)