பேச்சு:பனாமா ஆவணங்கள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இது பனாமா காகிதங்கள், பனாமா செய்தியிதழ்கள் அல்லது பனாமா பத்திரங்கள் என்று பொருத்தமான தலைப்பிற்கு வழி மாற்றின்றி நகர்த்தப்பட வேண்டும். --AntanO 08:56, 5 ஏப்ரல் 2016 (UTC)

பனாமா பத்திரங்கள் என்பதே பொருத்தமானது. பனாமா ஆவணங்கள் எனப் பெயரிடுதல் சிறப்பு--மணியன் (பேச்சு) 09:13, 5 ஏப்ரல் 2016 (UTC).
👍 விருப்பம்--AntanO 09:15, 5 ஏப்ரல் 2016 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:பனாமா_ஆவணங்கள்&oldid=2047661" இலிருந்து மீள்விக்கப்பட்டது