பேச்சு:பத்து மலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Exquisite-kfind.png பத்து மலை எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia

//ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய தேவஸ்தானம், கோலாலம்பூர், துன் எச்.எஸ்.லீயில் இருக்கும் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயம், புடு சாலையில் இருக்கும் கோர்ட்டுமலை பிள்ளையார் கோயில் ஆகிய இரண்டையும் நிர்வகித்து வருகிறது. இதைத் தவிர, கோலாலம்பூரில் உள்ள இரு இந்து இடுகாடுகளின் பராமரிப்புகளையும் கவனித்துக் கொள்கிறது. பத்துமலை தமிழ்ப்பள்ளி, அப்பர் தமிழ்ப்பள்ளி எனும் இரு தமிழ்ப்பள்ளிகளையும் நிர்வாகம் செய்கின்றது. அது மட்டும் அல்லாமல், ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய தேவஸ்தானம், ஆண்டுதோறும் இந்துக்கள் பயன்படுத்தும் இந்து நாட்காட்டி தொடர்பாக, மலேசிய அரசாங்கத்திற்கு சமய ஆலோசகராகவும் சேவை செய்து வருகின்றது.//

மேற்கண்ட இப்பகுதி "ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய தேவஸ்தானம்" பற்றியது. எனவே இதனை நீக்கியுள்ளேன்.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 06:21, 16 சனவரி 2013 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:பத்து_மலை&oldid=1801765" இருந்து மீள்விக்கப்பட்டது