பேச்சு:பத்திரகிரியார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பட்டினத்தார், பத்திரகிரியார் கதையை எங்கோ படித்திருக்கிறேன். கண்ணதாசனின் நூலில் வந்ததாயிருக்கும் என்று நினைக்கிறேன். பட்டினத்தால் பாடல்கள் என்றால் என்ன? இவை கிடைத்தால் விக்கிமூலத்தில் சேர்க்கலாமே! -தமிழ்க்குரிசில் (பேச்சு) 06:33, 21 அக்டோபர் 2012 (UTC)

பத்திரஅரி (Bhartṛhari) என்பவர் சமற்கிருதப் புலவர். ஆனால் இதன் ஆங்கிலப் பக்கத்தின் தமிழ்ப்பகுதியில் பத்திரகிரியார் என்னும் இவரது குறிப்புகள் இடம் பெற்றுள்ளன. இவருவரும வெவ்வேறு ஆன்றோராவர். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்