பேச்சு:பத்தாண்டு
Appearance
நீக்கல் கோரிக்கை
[தொகு]பத்தாண்டு என்ற இந்தக் கட்டுரையானது ஆங்கில விக்கியின் {{en:Decade}} க்கு பொருந்தாமல், {{en:List of decades}} என்ற பட்டியல் கட்டுரையுடன் பொருந்துகிறது என்பதால் தற்போது பெயர்மாற்றம் செய்வித்திருக்கிறேன். இதனை வேறொருவர் எழுத வாய்ப்பு தருவதற்காக நீக்கம் செய்ய வேண்டுகிறேன். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 09:02, 1 அக்டோபர் 2013 (UTC)