பேச்சு:பத்ததி வழிபாட்டு முறை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

வணக்கம் சாந்தரூபன். பத்ததி வழிபாட்டு முறை எல்லாமே ஆகமம் சாராத வழிபாட்டுமுறைதானே இல்லையா?--சஞ்சீவி சிவகுமார் 05:57, 7 சூன் 2011 (UTC)

மட்டக்களப்பில் வளங்கப்படும் சில ஆகமம் சாராத பத்ததிகள் - இத்தொடரில் வரும் வளங்கப்படும் என்னும் புதிய சொல்லாட்சியின் பொருள் விளங்கவில்லை. --Sengai Podhuvan (பேச்சு) 21:26, 25 சனவரி 2013 (UTC)