பேச்சு:பதுமன்

Page contents not supported in other languages.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

செங்குட்டுவன் தலைநகர் வஞ்சி. இது அரபிக்கடல் ஓரத்தில் பேரியாறு கடலில் புகுமிடத்தில் இருந்தது. அங்குதான் வேளாவிக்கோ மாளிகை இருந்தது. அந்த விருந்தினர் மாளிகையில்தான் கனக-விசயரைச் செங்குட்டுவன் தங்கவைத்தான். கொங்குநாட்டுக் கருவூரில் இருந்தது வஞ்சிமுற்றம். வஞ்சி வேறு, வஞ்சிமுற்றம் வேறு. எனவே தங்களின் அரிய கட்டுரையைத் திருத்தவேண்டியதாயிற்று. அன்புள்ள --Sengai Podhuvan (பேச்சு) 23:13, 17 அக்டோபர் 2012 (UTC)Reply[பதில் அளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:பதுமன்&oldid=1236684" இருந்து மீள்விக்கப்பட்டது