பேச்சு:பதிப்புரிமை
Jump to navigation
Jump to search
copyright, patent, trademark அனைத்தும் வேறு வேறானவை. copyright என்ற இந்தக் கட்டுரைக்கு தமிழில் பதிப்புரிமை கூடப் பொருந்தும். patent என்ற சொல் கண்டுபிடிப்புரிமம் அல்லது காப்புரிமை அல்லது காப்புரிமம், என்பவை பொருந்தலாம். trademark - வர்த்தகச்சின்னம்?--Kanags \பேச்சு 04:27, 22 மார்ச் 2008 (UTC)