பேச்சு:பதினெண் உபநிடதங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

உபநிடதம் கட்டுரையுடன் இதை உள்ளடக்கவேண்டும்[தொகு]

வணக்கம். பதினெண் உபநிடதங்கள் ஆதிசங்கரர் தன் உரைகளில் மேற்கோள் காட்டியிருக்கிறார் என்பது மாத்திரம் தான் இங்கு சொல்லப்படுகிறது. ஆகையால் இது உபநிடதம் கட்டுரையில் சேரவேண்டிய ஒரு விஷயம்தான். தனிக்கட்டுரை தேவையில்லை.--Profvk 16:24, 6 ஆகத்து 2011 (UTC)

நீங்கள் சொல்வது சரிதான். ஆயினும் இத்தனிக்கட்டுரையில் மேலும் வளர்க்க வாய்ப்பிருக்கலாம். மேலும் உபநிடதம் கட்டுரையிலுள்ள வகைப்படுத்தல் தெளிவில்லை. மற்றவர்களின் கருத்தையும் அறிவோம்.--சஞ்சீவி சிவகுமார் 16:43, 6 ஆகத்து 2011 (UTC)

இதை ஆதி சங்கரர் தவிர்த்து அனைவருமே ஒத்துக் கொள்கின்றனர். வெளியினைப்புகள் பார்க்கவும் http://www.ilovemyculture.com/veda.htm. மேலும் மற்ற 18களில் குழப்பம் இருப்பது போல் இதில் இருப்பதில்லை. வேறு 18 உபநிடதங்கள் பட்டியல் எவறும் கூறவில்லை. கேந்திர வெளீயிட்டு புத்தகத்திலும் வேறு குறிப்பில்லை. கட்டுரையில் உள்ளது மட்டுமே கூறப்பட்டுள்ளது. --தென்காசி சுப்பிரமணியன் 07:04, 7 ஆகத்து 2011 (UTC)