பேச்சு:பண்ருட்டி (கடலூர்)

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பண்ருட்டி (கடலூர்) என்னும் கட்டுரை இந்தியா தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்தியா என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


பெயர் மாற்றம்[தொகு]

பெயரை பண்ருட்டி என மாற்ற வேண்டுகிறேன். -- Mohammed Ammar (பேச்சு) 15:02, 22 மார்ச் 2015 (UTC)

பக்கத்தின் பெயரில் மாற்றம் தேவையில்லை.[தொகு]

ஏனெனில் நகராட்சி மற்றும் அரசு அலுவலகங்களில் பண்ணுருட்டி என்றே பெரும்பாலும் பயன்படுத்தப் படுகிறது. Vijayganesh.s1996 (பேச்சு) 18:17, 12 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]