பேச்சு:பண்டைய ரோம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தொகுப்பு நடைபெறுகிறது[தொகு]

மணியன், நாம் இருவரும் ஒரே நேரத்தில் தொகுத்ததால் முரண்பாடு ஏற்படுவதுபோலத் தெரிகிறது. ஒரு பெரும்பகுதியை நான் தொகுத்துவிட்டதால் உங்கள் மேம்படுத்தல் இழந்துபோகும் என்று நினைக்கிறேன். பொறுத்தருள்க!--பவுல்-Paul (பேச்சு) 17:53, 26 மார்ச் 2012 (UTC)

நீங்கள் வார்ப்புரு இட்டிருந்தபோதும் நான்தான் வந்து முரண்பாட்டை ஏற்படுத்தி விட்டேன். அதனால் நீங்கள்தான் என்னை பொறுத்தருள வேண்டும் :)--மணியன் (பேச்சு) 18:17, 26 மார்ச் 2012 (UTC)
  • மணியன், இக்கட்டுரையில் வருகின்ற "timeline" பகுதியில் தமிழ் எழுத்துக்கள் தெரியவில்லையே. சரிப்படுத்துவீர்களா? நன்றி!--பவுல்-Paul (பேச்சு) 17:59, 26 மார்ச் 2012 (UTC)
    இங்கு கூறியுள்ளபடி சில ஒருங்குறிகளே செயல்படுகின்றன.தமிழ் இல்லை போலும். நமது நிரலாளர் அணிதான் வேண்டியன செய்தல் வேண்டும்.--மணியன் (பேச்சு) 18:17, 26 மார்ச் 2012 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:பண்டைய_ரோம்&oldid=1072544" இருந்து மீள்விக்கப்பட்டது