பேச்சு:பண்டைய நாடுகள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வரலாற்று நாடுகள் என்ற பொதுமையான தலைப்பு இக்கடுரையில் உள்ள உள்ளடக்கங்களுக்கு பொருந்தாது. தமிழகத்தில் உள்ள வரலாற்று நாடுகள் என்று மாற்றுவதற்கு பதிலாக அகநாடுகள் கட்டுரையில் இக்கட்டுரையை இணைக்கலாம்.

அல்லது அதை விட சிறந்த வழி யாதெனில் en:Historical region என்பதற்கு இணையாக சர்வதேச அளவில் பொதுமை படுத்தி விரிவாக்கலாம். அதில் தமிழகத்தின் வரலாற்று நாடுகளான அகநாடுகளுக்கு இணைப்பு கொடுக்கலாம்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 14:07, 26 மார்ச் 2013 (UTC)

  • இது 'அகநாடு' என்றால் 'புறநாடு' எது?
  • உள்நாடு, வெளிநாடு போன்ற பாகுபாடுகள் பகுப்புக்கு ஏற்புடையன அல்ல.
  • பண்டைய நாடுகள், இன்றைய நாடுகள் எனப் பாகுபடுத்திக்கொள்வது பொருத்தமாக இருக்கும். --Sengai Podhuvan (பேச்சு) 15:40, 26 மார்ச் 2013 (UTC)

நீங்கள் கூறுவது சரிதான். ஆனால் தற்பொது இக்கட்டுரையை என்ன செய்வது?--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 16:47, 26 மார்ச் 2013 (UTC)

அன்புள்ள தென்காசியாருக்கு வணக்கம். செம்மைப்படுத்தத் தூண்டியமைக்கு நன்றி. அன்புள்ள --Sengai Podhuvan (பேச்சு) 20:50, 26 மார்ச் 2013 (UTC)

வேண்டுகோள்[தொகு]

பகுப்புத் தலைப்புகளையும் செம்மை செய்து உதவுங்கள். --Sengai Podhuvan (பேச்சு) 20:55, 26 மார்ச் 2013 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:பண்டைய_நாடுகள்&oldid=1390263" இலிருந்து மீள்விக்கப்பட்டது