பேச்சு:பணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பியட் பணம் - ஆங்கிலப் பதம் தருக. மேலும், இதை இன்னும் சற்று விளக்கியோ தெளிவாக்கியோ எழுதலாம். பண வரலாற்றில், தொடக்க காலம் என்று குறிப்பிடுவதை விட குறித்த நூற்றாண்டு அல்லது ஆயிரவாண்டை தரலாம். --ரவி 20:36, 27 ஆகஸ்ட் 2006 (UTC)

உங்கள் பரிந்துரைப்படி திருத்தப்பட்டது.
பி.கு:பியட் பணம் - Fiat Money --issued by a fiat of govt. தமிழில் ஆணைத்தாள் பணம் (நன்றி:விக்சனரி)--மணியன் (பேச்சு) 09:20, 7 சூன் 2013 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:பணம்&oldid=2502836" இருந்து மீள்விக்கப்பட்டது