பேச்சு:பட்டைத்தலை வாத்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பரிதிமதி! இக்கட்டுரை இங்கு நீங்கள் உருவாக்கும் முன்பே, ஏறத்தாழ (4 ஆண்டுகளுக்கு முன்பே), இது குறித்த விக்சனரி பக்கமொன்றை உருவாக்கியுள்ளீர்கள். அதன் தமிழ் மொழிபெயர்ப்புகள், இதனைவிட சிறப்பாக இருக்கின்றன. வரிக்குதிரை என்ற சொல்லில் வரி பயன்படுவது போல, இங்கு இந்த பட்டை பொருளாகிறது. பட்டை என்பதனை பலர் எளிதில் தட்டை என்று புரிந்து கொள்ள வாய்ப்புண்டு. எனக்கு வரித்தலை வாத்து என்ற பெயர் எடுப்பாகவும், சிறியதாகவும் இருப்பதால் பிடிக்கிறது. அல்லது தமிழ் விக்சனரியிலுள்ள பெயர்களில் ஒன்றை வைக்கக் கோருகிறேன். --≈ உழவன் ( கூறுக ) 04:24, 15 சூலை 2013 (UTC)