பேச்சு:பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

குறிப்புகள்[தொகு]

வேப்பமர உச்சியில் நின்னு  
பேயோன்னு ஆடுதுன்னு 
விளையாடப் போகும்போது 
சொல்லி வைப்பாங்க - உன் 
வீரத்தைக் கொழுந்திலேயே 
கிள்ளி வைப்பாங்க  
வேலயற்ற வீணர்களின் 
மூளையற்ற வார்த்தைகளை 
வேடிக்கையாகக் கூட 
நம்பிவிடதே - நீ 
வீட்டுக்குள்ளே பயந்து கிடந்து 
வெம்பி விடதே - நீ 
வெம்பி விடதே!.</nowiki> 

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் --Natkeeran 14:22, 15 மே 2006 (UTC)

Natkeeran, do u mean byஎன்ற பட்டுக்கோட்டையாரின் வரிகளை பின்பற்றலாம்...that we should include these lines in the article? or that we should follow in our life :)..anyway, such inclusion of nationalised texts/lyrics can be done at Tamil wikisource ..but yet to be started..--ரவி 15:16, 15 மே 2006 (UTC)
Sorry Ravi, I thought it was a very nice poem, and I just copied from a blog comment discussion. I have heard and read bits and pieces of his work, and I very much like it. But, I am yet to put a hand on a comprehensive publication. Any suggestions…--Natkeeran 15:28, 15 மே 2006 (UTC)