பேச்சு:பட்டறை

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இக்கட்டுரையில் பலம் என்ற எடை அளவு இடம்பெற்றிகிறது . ஒரு பலம் என்றால் எவ்வளவு கிராம் இருக்கும் என்று யாரேனும் கூற முடியுமா ? -- இராஜ்குமார் 10:13, 7 ஏப்ரல் 2010 (UTC)

பார்க்க: பண்டைத் தமிழர் அளவை முறைகள்....1 பலம் - 41 கி. (35 கி.)--மணியன் 10:19, 7 ஏப்ரல் 2010 (UTC)

நன்றி மணியன் . நானும் பங்காற்றிய கட்டுரை தான் . கவனிக்க தவறிவிட்டேன் . -- இராஜ்குமார் 10:26, 7 ஏப்ரல் 2010 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:பட்டறை&oldid=506160" இலிருந்து மீள்விக்கப்பட்டது