பேச்சு:படிமங்கள் காப்பகமும் பரிமாற்றகமும்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மருத்துவம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் மருத்துவம் என்னும் திட்டத்துள் படிமங்கள் காப்பகமும் பரிமாற்றகமும் எனும் இக்கட்டுரை அடங்குகின்றது. இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

படிமங்கள் காப்பகமும் பரிமாற்றகமும் நான்கு முக்கிய கூறுகளை கொண்டுள்ளது.

  1. வரியோட்டவழிக் கணித்த குறுக்குவெட்டு வரைவி (CT) மற்றும் காந்த அதிர்வு அலை வரைவு (MRI),
  2. நோயாளிகளின் தகவல் பரிமாற்றம் செய்ய பாதுகாக்கப்பட்ட ஒரு பிணையம்,
  3. படிமங்களை புரிந்துகொள்ளும் மற்றும் மீளாய்வு செய்யவும் செயல்நிலையம், மற்றும்
  4. படிமங்களை மற்றும் தகவல்களை பாதுகாக்கவும் மீட்டெடுக்கவும் காப்பகம்



பயன்கள்[தொகு]

படிமங்கள் காப்பகமும் பரிமாற்றகமும், அதிமுக்கியமான நான்கு பணிகளுக்காகப் பயன்படுத்தப்படுகிறது. அவை,

  • வன் நகலெடுத்தலை மாற்றுதல்: PACS replaces hard-copy based means of managing medical images, such as film archives. With the decreasing price of digital storage, PACSs provide a growing cost and space advantage over film archives in addition to the instant access to prior images at the same institution. Digital copies are referred to as Soft-copy.
  • Remote access: It expands on the possibilities of conventional systems by providing capabilities of off-site viewing and reporting (distance education, telediagnosis). It enables practitioners in different physical locations to access the same information simultaneously for teleradiology.
  • படிமங்களை Electronic image integration platform: PACS provides the electronic platform for radiology images interfacing with other medical automation systems such as Hospital Information System (HIS), Electronic Medical Record (EMR), Practice Management Software, and Radiology Information System (RIS).
  • Radiology Workflow Management: PACS is used by radiology personnel to manage the workflow of patient exams.

PACS is offered by virtually all the major medical imaging equipment manufacturers, medical IT companies and many independent software companies. Basic PACS software can be found free on the Internet.

கட்டமைப்பு[தொகு]

PACS workflow diagram.
படிமங்கள் காப்பகமும் பரிமாற்றகமும் பணிப்பாய்வு விளக்கப்படம்

(C-FIND) வினவலும் படிம (C-MOVE) மீட்டெடுத்தலும்[தொகு]

படிமங்கள் காப்பகமும் மறுபிரதியெடுப்பும்[தொகு]

ஒருங்கிணைப்பு[தொகு]