பேச்சு:பஞ்சாபி அலைந்துழல்வு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

@Rsmn: புலம்பெயர் பஞ்சாபியர் எனத் தலைப்பிடலாமா? அலைந்துழல்வு என்பது மக்களைக் குறிப்பதாகத் தெரியவில்லை.--Kanags (பேச்சு) 07:57, 2 சனவரி 2019 (UTC)[பதிலளி]