பேச்சு:பஞ்சபூதத் தலங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Tripundra.PNG பஞ்சபூதத் தலங்கள் என்னும் கட்டுரை சைவ சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் சைவம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


பஞ்சபூதத் தலங்கள் என்பது வடமொழிச் சொற்களாக இருப்பதால் இதை ஐம்பெருந்தலங்கள் எனும் தமிழ்ப் பெயருக்கு மாற்றம் செய்யலாமா? --தேனி.எம்.சுப்பிரமணி. 07:34, 22 ஜூலை 2010 (UTC)

பூதம் என்பதும் வடமொழியா?. இல்லையென்றால் ஐம்பூதத்தலங்கள் என்று கூட தலைப்பு மாற்றலாம். ஐம்பெருந்ததலங்கள் என்பது எதன் அடிப்படையில் என்பதில் சற்று குழப்பம் ஏற்பட வாய்ப்புண்டு நன்றி,. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 17:20, 5 மே 2013 (UTC)

திருவாரூர் பஞ்சபூத தலமா?--Booradleyp (பேச்சு) 07:01, 20 நவம்பர் 2012 (UTC)

வணக்கம். திருவாரூர் பஞ்ச பூத தலங்களுள் ஒன்றல்ல. முக்தி தரும் தலங்களுள் ஒன்று திருவாரூர்.

  1. நிலம் - காஞ்சிபுரம்
  2. நெருப்பு - திருவண்ணாமலை
  3. நீர் - திருவானைக்கா
  4. ஆகாயம்- சிதம்பரம்
  5. வாயு- காளத்தி

இவையே பஞ்ச பூத தலங்கள் நன்றி -- பார்வதிஸ்ரீ (பேச்சு) 14:28, 20 நவம்பர் 2012 (UTC)